← Back

Kattivellam Neeye Katterumbu Naane Song Lyrics

Singers : K. H. Reddy & A. G. Rathnamala Music by : T. R. Pappa Male : Katti vellam neeyae Katterumbu naanae Thottu vilaiyaadalaam vaaraai Velli chittaga joraai nee Achchaara muthangal thaaraai Female : Katti vellam naanae Katterumbu neeyae Etti ninnu pesudaa rajaa Thaali kattaamal joraai ooo ooo Thottu vilaiyaadumo rojaa Male : Kaattaaru polavae odudhae Un kaadhalaalae paavi manam vaadudhae Unnai kaanumbodhu maeni ellaam aadudhae Kaattaaru polavae odudhae Un kaadhalaalae paavi manam vaadudhae Unnai kaanumbodhu maeni ellaam aadudhae Female : Oho naal odudhae naal odudhe Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae Paarthaalae podhadhaiyaa Thaali maattaamal aagaadhaiyaa Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae Paarthaalae podhadhaiyaa Thaali maattaamal aagaadhaiyaa Male : Ennaamal pesurae pombalae En yekkamellam solli kooda nambalae Kan thookkam illae maattikkitten vambilae Ennaamal pesurae pombalae En yekkamellam solli kooda nambalae Kan thookkam illae maattikkitten vambilae Female : Oho nambaraen naan nambaraen Aanaalum thaali onnu Noolaalae katti vachchaa Thaenaarum paalaarum pol seralaam Aadaamal naam aadalaam Female : Aanaalum thaali onnu Noolaalae katti vachchaa Thaenaarum paalaarum pol seralaam Aadaamal naam aadalaam Male : Miga thaaraalamaai naam aadalaam Female : Dhinam thottu vilaiyaadalaam joraai Male : Miga thaaraalamaai naam aadalaam Female : Dhinam thottu vilaiyaadalaam joraai Both : Rendu chittaaga naamae ohoo Ettaadha inbangal kaanbom Katti vellam melae katterumbu polae Thottu vilaiyaadalaam joraai Rendu chittaaga naamae Oho hoho ettaadha inbangal kaanbom
பாடகர்கள் : கே. ஹச். ரெட்டி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : கட்டிவெல்லம் நீயே கட்டெறும்பு நானே தொட்டு விளையாடலாம் வாராய் ரெண்டு சிட்டாக ஜோராய் நீ அச்சார முத்தங்கள் தாராய்……. பெண் : கட்டி வெல்லம் நானே கட்டெறும்பு நீயே எட்டி நின்னு பேசுடா ராஜா தாலி கட்டாமல் ஜோராய்…..ஓஒ….ஓஒ…. தொட்டு விளையாடுமோ ரோஜா… ஆண் : காட்டாறு போலவே ஓடுதே உன் காதலாலே பாவி மனம் வாடுதே உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே காட்டாறு போலவே ஓடுதே உன் காதலாலே பாவி மனம் வாடுதே உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே பெண் : ஓ……ஹோ…. நாள் ஓடுதே நாள் ஓடுதே காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே பார்த்தாலே போதாதையா தாலி மாட்டாமல் ஆகாதய்யா… காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே பார்த்தாலே போதாதையா தாலி மாட்டாமல் ஆகாதய்யா… ஆண் : எண்ணாமல் பேசுறே பொம்பளே என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே எண்ணாமல் பேசுறே பொம்பளே என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே பெண் : ஓ……ஹோ….நம்புறேன் நான் நம்புறேன் ஆனாலும் தாலி ஒண்ணு நூலாலே கட்டி வச்சா தேனாறும் பாலாறும் போல் சேரலாம் ஆடாமல் நாம் ஆடலாம் பெண் : ஆனாலும் தாலி ஒண்ணு நூலாலே கட்டி வச்சா தேனாறும் பாலாறும் போல் சேரலாம் ஆடாமல் நாம் ஆடலாம் ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம் பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்… ஆண் : மிக தாராளாமாய் நாம் ஆடலாம் பெண் : தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்… இருவர் : ரெண்டு சிட்டாக நாமே….ஓ……ஓ….ஹோ எட்டாத இன்பங்கள் காண்போம் கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே தொட்டு விளையாடலாம் ஜோராய் ரெண்டு சிட்டாக நாமே….ஓ…..ஓ…….ஹோ ஹோஹோ எட்டாத இன்பங்கள் காண்போம்….