← Back

Sonna Petcha Kelu Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Kanna moodum kobam yen paa Adha vittu vittu ingae vaappaa Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa Chorus : Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa Chorus : Laa laalla lallaala laa lalla laalaa Laa lalla laalaa… lalalalaa… laa… Male : Poovai pol oru punnagai Pootha thottam idhu Thaenai pol pudhu mellisai Paadum koottam idhu Male : Paasam anbu kondu thaan Pan paada vendumae Paarvai ingu ondru thaan Endraaga vendumae Male : Vaan engilum aadalaam aadalaam Vaazhvenna endru kaanalaam Poo maalaiyai tholilae vaangalaam Mannaadhi mannan neeyadaa Nee endru naan endru verillaiyae Indru ondraanom lalaala laala laala laa Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Childrens : Hahahhahaha Male : Kanna moodum kobam yen paa Adha vittu vittu ingae vaappaa Childrens : Hahahhahaha Male : Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa… Chorus : Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa papaa…. Chorus : …………………………………… Male : Dhevanin thiru paarvaiyil Baedham vandhadhillai Yaarumae avan sondham thaan Veru maatram illai Male : Thedugindra yaavaiyum Kandaaga vendumae Deva logam ingu thaan Ippodhu thondrumae Male : Un kannil kallamae illaiyae Pon pola pootha mullaiyae En sondhamae veru thaan illaiyae Naan ungal veettu pillaiyae Oorodu nee koodu ondraagavae Illai thunbangal lalaala laala laala laa Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Childrens : Hahahhahaha Male : Kanna moodum kobam yen paa Adha vittu vittu ingae vaappaa Childrens : Hahahhahaha Male : Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa…haan Chorus : Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa Male : Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa aaahaahaahaa
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா கண்ண மூடும் கோபம் ஏன்பா அதை விட்டுவிட்டு இங்க வாப்பா சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா குழு : சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா சொன்ன பேச்ச கேளு பாப்பா குழு : லா லால்ல லல்லால லா லல்லா லாலா லா லல்லா லாலா லலலலா லா….. ஆண் : பூவை போல் ஓரு புன்னகை பூத்த தோட்டம் இது தேனைப்போல் புது மெல்லிசை பாடும் கூட்டம் மிது ஆண் : பாசம் அன்பு கொண்டுதான் பண்பாட வேண்டுமே பார்வை இங்கு ஒன்றுதான் என்றாக வேண்டுமே ஆண் : வான் எங்கிலும் ஆடலாம் ஆடலாம் வாழ்வென்ன என்று காணலாம் பூமாலையை தோளிலிலே வாங்கலாம் மன்னாதி மன்னன் நீயடா நீ என்றும் நான் என்றும் வேறில்லையே இன்று ஒன்றானோம் லலால லால லால லா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா குழந்தைகள் : ஹஹஹஹாஹ் ஆண் : கண்ண மூடும் கோபம் ஏன்பா அதை விட்டுவிட்டு இங்க வாப்பா குழந்தைகள் : ஹஹஹஹாஹ் ஆண் : சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா குழு : சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா சொன்ன பேச்ச கேளு பாப்பா குழு : ………………………………… ஆண் : தேவனின் திருப்பார்வையில் பேதம் வந்ததில்லை யாருமே அவன் சொந்தம்தான் வேறு மாற்றமில்லை ஆண் : தேடுகின்ற யாவையும் கண்டாக வேண்டுமே தேவலோகம் இங்குதான் இப்போது தோன்றுமே ஆண் : உன் கண்ணிலே கள்ளமே இல்லையே பொன் போல பூத்த முல்லையே என் சொந்தமே வேறுதான் இல்லையே நான் உங்கள் வீட்டு பிள்ளையே ஊரோடு நீ கூடு ஒன்றாகவே இல்லை துன்பங்கள் லலால லால லால லா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா குழந்தைகள் : ஹஹஹஹாஹ் ஆண் : கண்ண மூடும் கோபம் ஏன்பா அதை விட்டுவிட்டு இங்க வாப்பா குழந்தைகள் : ஹஹஹஹாஹ் ஆண் : சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா குழு : சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா ஆண் : சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா சொன்ன பேச்ச கேளு பாப்பா அஆஹஆஹா