← Back

Hare Rama Song Lyrics

Singers : Tanvi Shah and Shakthisree Gopalan Music by : Yuvan Shankar Raja Male : Hare rama Hare krishna Enna seiven inimae Konjam beat-um Konjam hot-um Onnaana sugamae.. Female : Hare rama Hare krishna Enna seiven inimae Konjam beat-um Konjam hot-um Onnaana sugamae.. Female : Nenjula pesa pesa Oosa koosa Meesa mothuthala Kannula aasa aasa Rosa veesa Thoosa uthuthala.. Female : Aei enna la paakura Nenjam sol pechu kekala Nee ennamo nenaikura Enna seirathu theriyala Female : Haiyayayo.. I’m gonna feel the beat And let my body go.. oh oh oh Haiyayayo.. Come on feel the heat And let your body flow.. Female : Hey megathukum boomikum naduvula Marakuren mithakuren puriyala Ennakul naanae naan illa Adada naana naan illa Female : Ullae iruttu thiruttu illatta Veliya ellam theriyum velveta Vaa… serthuko kaigala Vattam adikalam bhoomiya Female : Tharararara.. I’m gonna feel the beat And let my body go.. oh oh oh Tharararara.. Come on feel the heat And let your body flow.. Female : Right edhu wrong edhu theriyala Yaar inga thappu thanda pannala Manasil dhaam dhoom thira nana Mayangi thayangi thirinthen naa Female : Adada aadi adhirum araathu Adanga marukkum dhinamum un koothu Yaar ketpathu nammathaan Kaiya kattuma kaathuthaan.. Female : Tharararara.. I’m gonna feel the beat And let my body go.. oh oh oh Tharararara.. Come on feel the heat And let your body flow.. Female : Hare rama Hare krishna Enna seiven inimae Konjam beat-um Konjam hot-um Onnaana sugamae.. Female : Nenjula pesa pesa Oosa koosa Meesa mothuthala Kannula aasa aasa Rosa veesa Thoosu uthuthala.. Female : Aei enna la paakura Nenjam sol pechu kekala Nee ennamo nenaikura Enna seirathu theriyala Female : Haiyayayo.. I’m gonna feel the beat And let my body go.. oh oh oh Haiyayayo.. Come on feel the heat And let your body flow..
பாடகிகள் : தன்வி ஷா, சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ன செய்வேன் இனிமே கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும் ஒன்னான சுகமே பெண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ன செய்வேன் இனிமே கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும் ஒன்னான சுகமே பெண் : நெஞ்சுல பேச பேச ஓசை கூச மீச மோதுதல கண்ணுல ஆச ஆச ரோசா வீச தூசு உதுதுல பெண் : ஏய் என்னால பாக்குற நெஞ்சம் சொல் பேச்சு கேக்கல நீ என்னமோ நெனைக்குற என்ன செய்றது தெரியல பெண் : ஹய்யய்யயோ ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ பெண் : ஹே மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல மறக்குறேன் மெதக்குறேன் புரியல எனக்குள் நானே நான் இல்ல அடடா நானா நான் இல்ல பெண் : உள்ளே இருட்டு திருட்டு இல்லாட்டா வெளிய எல்லாம் தெரியும் வெல்வெட்டா வா சேர்த்துக்கோ கைகள வட்டம் அடிக்கலாம் பூமிய பெண் : தரரரர ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ தரரரர கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ பெண் : ரைட் எது ராங் எது தெரியல யார் இங்க தப்பு தண்டா பண்ணல மனசில் தாம் தூம் திரநானா மயங்கி தயங்கி திரிந்தேன் நா பெண் : அடடா ஆடி அதிரும் ஆறாது அடங்க மறுக்கும் தினமும் உன் கூத்து யார் கேப்பது நம்மதான் கைய கட்டுமா காத்துதான் பெண் : தரரரர ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ தரரரர கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ பெண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ன செய்வேன் இனிமே கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும் ஒன்னான சுகமே பெண் : நெஞ்சுல பேச பேச ஓசை கூச மீச மோதுதல கண்ணுல ஆச ஆச ரோசா வீச தூசு உதுதுல பெண் : ஏய் என்னால பாக்குற நெஞ்சம் சொல் பேச்சு கேக்கல நீ என்னமோ நெனைக்குற என்ன செய்றது தெரியல பெண் : ஹய்யய்யயோ ஐ எம் கோன்னா பீல் தி பீட் அண்ட் லெட் மை பாடி கோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட் லெட் யுவர் பாடி ஃப்லோ