← Back

Heartukul Tak Tak Song Lyrics

Singer : Rk Vilasini Music by : GKV Lyrics by : VJ Female : Enn heartukulle Ammbai paaithavan Bigboss pool freez taskil Ennai urindhavan Ippali kilin pol varundhuvaal Undhan munne crossaagi vizhunndhen Female : I am a hero Unn perthaan enna romiyo Nenjukkul aero Ohohohoh I am a hero Unn perthaan enna romiyo Nenjukkul aero Aithaan yeno Female : Heartukkul Taku taku sattham ketka Liftukku electric energy paaya Rainukku rocket minnal thuva Unn pinnaal naanum sutthi alaiya Female : Hmm iron lady poal strongum illai Enn anbe Enn weakness unakku theriyalaya Enn maind voice unkkean ketkavillai Enn anbe Female : Love torture innum kodukkala Ullukkulle naan thavikkiren Unn parvaiyil naanum melt aagip ponen Tharaiyil naan midhakkiren Unn suvaasathile naan oxygen aanen Female : Heartkulle Taku taku sattham ketke Liftukku electric energy paaya Rainukku rocket minnal thuva Unn pinnaal naanum sutthi alaiya Female : Oh….oh…. Female : Malai kaadai thaandi varuven enn anbe Enn tholil unnai sumandhidave Kaattraai maara virumbugiren anbe Unn azhagai naan theendidave Female : Virus pol unnai thurathuven naan Medicine neeyaai irundhaal podhum Kaikuttaiyil unnai thaangida vendum Kaadhalin ellai sendral podhum Female : Heartkull taku taku Liftukku electric tak tak Rainukku rocket tak tak Unn pinnaal naanum suthi alaiya
பாடகி : ஆர் கே விலாசினி இசை அமைப்பாளர் : ஜே கே வி பாடல் ஆசிரியர் : வி ஜே பெண் : என் ஹாட்டுக்குள்ளே அம்பை பாய்த்தவன் பிக்பாஸ்லைபோல் திரிஸ்டார் ஸ்கில்லில் என்னை உறிந்தவன் இப்பளி கிளின் போல் வருந்துவள் உந்தன் முன்னே கிராஸாகி விழுந்தேன பெண் : ஐ ஆம் எ ஹீரே உன் பேர்தான் என்ன ரோமியா நெஞ்சுக்குள் அரோ ஓஹோ ஐ ஆம் எ ஹீரே உன் பேர்தான் என்ன ரோமியா நெஞ்சுக்குள் அரோ ஏய்ததேனோ பெண் : ஹாட்டுக்குள் டக்கு டக்கு சத்தம் கேட்க லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல உன் பின்னால் நாணம் சுத்தி அலைய பெண் : ஹ்ம்ம் என் அயன் லேடி போல் ஸ்டாராங்கும் இல்லை எந்தன் அன்பே எந்தன் வீக்னஸ் உனக்கு தெரியலயா என் மையினட் வாய்ஸ் உனக்கேன் கேட்கவில்லை என் அன்பே பெண் : லவ் டார்ச்சர் இன்னும் கொடுக்கல உள்ளுக்குள்ளே நான் தவிக்கிறேன் உன் பார்வையில் நான் மெல்ட் ஆகிப் போனேன் தரையிலே நான் மிதக்கிறேன் உன் சுவாசத்திலே நான் ஆக்ஸிஜன் ஆனேன் பெண் : ஹாட்டுக்குள் டக்கு டக்கு சத்தம் கேட்க லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல உன் பின்னால் நாணம் சுத்தி அலைய பெண் : ஓ …ஓ … பெண் : மலைக்காடை தாண்டி வருவேன் என் அன்பே உன் தோழில் என்னை சுமந்திடவே காற்றாய் மாற விரும்புகிறேன் அன்பே உன் அழகை நான் தீண்டிடவே பெண் : வைரஸ் போல் உன்னை துரத்த வேண்டும் பேடு செல் நீயாய் இருந்தால் போதும் கைக்குட்டையில் உன்னை தாங்கிட வேண்டும் காதலின் எல்லை சென்றால் போதும் பெண் : ஹாட்டுக்குள் டக்கு டக்கு லிப்டுக்கு எலக்ட்ரிக் டக் டக் ரெயினுக்கு ராக்கெட் டக்கு டக்கு உன் பின்னால் நாணம் சுத்தி அலைய