← Back

Kanda Kanavu Song Lyrics

Singer : Sublahshini Music by : Sublahshini and Anand Kashinath Female : Kadavulukkae Naan alari katharum baashai puriyala Baashai puriyum bodhu kaadhu ketkala Kaadhu ketkum aana ellaam kanavula Female : Alavurukkae Aasai kaattum unakku ellaiyumillai Thookki vekka idam ulleyum illai Thaniya kedantha endha thollaiyumillai Female : Modha naalu maniya adikkum News pottaalum paatta ketkum Poga poga thaanae uyira edukkum Kaala vaarum kazhutharukkum Female : Naan kanda kanavellaam Kanda kanda nenava maarum Kai kudukka sonna Kaiyaruthu kudutha neeyum Female : Naan kanda kanavellaam Kanda kanda nenava maarum Kai kudukka sonna Kaiyaruthu kudutha neeyum Female : Ezhavedutha aasai Moolaiya thaan katti poduthu Mootta katti dhoora veesi poguthu Sogam vandhu unnai etti paakkudhu Female : Mudhal naalu manasu thudikkum May maasathil minnal adikkum Poga poga thaanae uyira edukkum Kaala vaarum kazhutharukkum Male : Yemma… Female : Naan kanda kanavellaam Kanda kanda nenava maarum Kai kudukka sonna Kaiyaruthu kudutha neeyum Female : Naan kanda kanavellaam Kanda kanda nenava maarum Kai kudukka sonna Kaiyaruthu kudutha neeyum Male : Naan kanda kanava… Naan kanda kanava Nenava nenava nenava… Naan kanda kanava… Naan kanda kanava kanava…
பாடகி : சுப்லாஷினி இசை அமைப்பாளர் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத் பெண் : கடவுளுக்கே நான் அலறி கதறும் பாஷை புரியல பாஷை புரியும் போது காது கேட்கல காத்து கேட்கும் ஆனா எல்லாம் கனவுல பெண் : அளவுருக்கே ஆசை காட்டும் உனக்கு எல்லையுமில்லை தூக்கி வெக்க இடம் உள்ளேயும் இல்லை தனியா கெடந்தா எந்த தொல்லையுமில்லை பெண் : மொத நாலு மணிய அடிக்கும் நியூஸ் போட்டாலும் பாட்ட கேட்க்கும் போக போக தானே உயிர எடுக்கும் கால வாரும் கழுத்தறுக்கும் பெண் : நான் கண்ட கனவெல்லாம் கண்ட கண்ட நெனவா மாறும் கை குடுக்க சொன்னா கையறுத்து குடுத்த நீயும் பெண் : நான் கண்ட கனவெல்லாம் கண்ட கண்ட நெனவா மாறும் கை குடுக்க சொன்னா கையறுத்து குடுத்த நீயும் பெண் : நான் கண்ட கனவெல்லாம் கண்ட கண்ட நெனவா மாறும் கை குடுக்க சொன்னா கையறுத்து குடுத்த நீயும் பெண் : எழவெடுத்த ஆசை மூளையை தான் கட்டி போடுது மூட்ட கட்டி தூர வீசி போகுது சோகம் வந்து உன்னை எட்டி பாக்குது பெண் : முதல் நாலு மனசு துடிக்கும் மே மாசத்தில் மின்னல் அடிக்கும் போக போக தானே உயிரை எடுக்கும் கால வாரும் கழுத்தறுக்கும் ஆண் : எம்மா …. பெண் : நான் கண்ட கனவெல்லாம் கண்ட கண்ட நெனவா மாறும் கை குடுக்க சொன்னா கையறுத்து குடுத்த நீயும் பெண் : நான் கண்ட கனவெல்லாம் கண்ட கண்ட நெனவா மாறும் கை குடுக்க சொன்னா கையறுத்து குடுத்த நீயும் ஆண் : நான் கண்ட கனவா…. நான் கண்ட கனவா…. நெனவா நெனவா நெனவா… நான் கண்ட கனவா… நான் கண்ட கனவா கனவா…