← Back

Yaen Yen Anbhe Song Lyrics

Singers : Prashan Sean and Sanggari Krish Music by : Prashan Sean Male : Walk out from a beautiful moment Sunshine in all around You’ve got me taste in coffee When you’re not around Male : Your smile makes me wonder Smell that I’m right here I feel in my heart Oh falling in love Male : Anbae unnalae en vizhigalum Maranthenae Gandam vittu gandam thaandi unnai Adainjenae Female : Unnalae kanna naan kirukka Aanenna Unnai paartha andha ganamae ennai Ilaindhena Female : Yen anbae ennodu neeyum Kalandhaai uyirae Unai naanum nenjil sumandhen Yen kanavae adhil neeyum ennai theendiyae Aaa…..aaa……aa… Male : Kannu rendum katti vechu Kadhal bodhai kaattadha Kanmaniyae unnai thedi Naanum varuvena Female : Undhan paarvai paarthadhalae Endhan kaalai maaruthae Kannamoochi aattamaada Kooda vaaya Male : Oru poovondru poothadhum Sirippinilae Adha naan mattum paarkanum Kirukku pulla Female : Ini ezhezhu jenmam Vaazha thevai illai Oru nodi podhum unnai vaazha Male : Oh oh en vaazhkaiyil aayiram thunbagalil Penne nee ennai sernthathaal marainthathadi Un nyabagam dhinam ennai tholaithiduthae Adhil mayangugiren naanae Female : Yen anbe ennodu neeyum Kalandhaai uyirae Unai naanum nenjil sumandhen Yen kanavae adhil neeyum ennai theendiyae
பாடகர்கள் : ப்ரஷான் சீன் மற்றும் சங்கரி கிரிஷ் இசை அமைப்பாளர் : ப்ரஷான் சீன் ஆண் : Walk out from a beautiful moment Sunshine in all around You’ve got me taste in coffee When you’re not around ஆண் : Your smile makes me wonder Smell that I’m right here I feel in my heart Oh falling in love ஆண் : அன்பே உன்னாலே என் விழிகளும் மறந்தேனே கண்டம் விட்டு கண்டம் தாண்டி உன்னை அடைஞ்சேனே பெண் : உன்னாலே கண்ணா நான் கிறுக்கா ஆனேனா உன்னை பார்த்த அந்த கணமே என்னை இழந்தேனா பெண் : என் அன்பே என்னோடு நீயும் கலந்தாய் உயிரே உன்னை நானும் நெஞ்சில் சுமந்தேன் என் கனவே அதில் நீயும் என்னை தீண்டியே ஆ…. ஆ…. ஆ…. ஆண் : கண்ணு ரெண்டும் கட்டி வெச்சு காதல் போதை காட்டாத கண்மணியே உன்னை தேடி நானும் வருவேனா பெண் : உந்தன் பார்வை பார்த்ததாலே எந்தன் காலை மாறுதே கண்ணாமூச்சி ஆட்டமாட கூட வாயா ஆண் : ஒரு பூவொன்று பூத்ததும் சிரிப்பினிலே அத நான் மட்டும் பார்க்கணும் கிறுக்கு புள்ள பெண் : இனி ஏழேழு ஜென்மம் வாழ தேவை இல்லை ஒரு நொடி போதும் உன்னை வாழ ஆண் : ஓ ஓ என் வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்களில் பெண்ணே நீ என்னை சேர்ந்ததால் மறைந்ததடி உன் ஞாபகம் தினம் என்னை தொலைத்திடுதே அதில் மயங்குகிறேன் நானே பெண் : என் அன்பே என்னோடு நீயும் கலந்தாய் உயிரே உன்னை நானும் நெஞ்சில் சுமந்தேன் என் கனவே அதில் நீயும் என்னை தீண்டியே