← Back

Kadhal Enbathu Sirai Song Lyrics

Singers : Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha Music by : T. S. Naresh Lyrics by : Poovai Senguttavan Male : Kadhal enbathu siraitaanae Adhil kanniyar vizhigal valaithaanae Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Adhu ennaalum pon vilangae…. Male : Kadhal enbathu siraitaanae Adhil kanniyar vizhigal valaithaanae Aa….aa….aa…. Female : Aahaa aahaa haa Male : Lalalala lalarae Female : Ohho ohho ho Male : Lalalala lallallaa Female : Yaehae yaehae yaehae Male : Nenjenum thottaththil Idhazh vidum malarukku maaraatha vaasam varum Vanjiyar vaazhvukku kaalaiyar karangal Aadhaaram endrum tharum Kaalamae maarumae vaazhumae endrumae kadhalae Male : Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Kai pattri kondaal sugamae…. Female : Deivaththin koyilil Baktharkal varuvathu devathai ariyaathathaa Ketkindra manathirkku tharugindra varamathu Deivaththaal mudiyaathathaa Female : Deivaththin koyilil Baktharkal varuvathu devathai ariyaathathaa Ketkindra manathirkku tharugindra varamathu Deivaththaal mudiyaathathaa Kettathae kidaikkumae Vaazhumae endrumae kadhalae Both : Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae Adhil sikki kondaal manam pattri kondaal Kai pattri kondaal sugamae…. Both : Kadhal enbathu siraithaanae Adhil kanniyar vizhigal valaithaanae
பாடகர்கள் : மு. க. முத்து, எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே அதில் சிக்கிக் கொண்டால் மனம் பற்றிக் கொண்டால் அது எந்நாளும் பொன் விலங்கே….. ஆண் : காதல் என்பது சிறைதானே அதில் கன்னியர் விழிகள் வலைதானே ஆ….ஆ….ஆ…… பெண் : ஆஹா ஆஹா ஹா ஆண் : லலலல லலரே பெண் : ஓஹோ ஓஹோ ஹோ ஆண் : லலலல லல்லல்லா பெண் : ஏஹே ஏஹே ஏஹே… ஆண் : நெஞ்செனும் தோட்டத்தில் இதழ் விடும் மலருக்கு மாறாத வாசம் வரும் வஞ்சியர் வாழ்வுக்கு காளையர் கரங்கள் ஆதாரம் என்றும் தரும் காலமே மாறுமே வாழுமே என்றுமே காதலே ஆண் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால் கைப் பற்றிக் கொண்டால் சுகமே…… பெண் : தெய்வத்தின் கோயிலில் பக்தர்கள் வருவது தேவதை அறியாததா கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது தெய்வத்தால் முடியாததா பெண் : தெய்வத்தின் கோயிலில் பக்தர்கள் வருவது தேவதை அறியாததா கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது தெய்வத்தால் முடியாததா கேட்டதே கிடைக்குமே வாழுமே என்றுமே காதலே….. இருவர் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால் கைப் பற்றிக் கொண்டால் சுகமே…… இருவர் : காதல் என்பது சிறையல்ல அதில் கன்னியர் விழிகள் வலையல்ல