← Back

Idhu Ketka Thigattatha Ganam Song Lyrics

Singer : Balamurali Krishna Music by : M. S. Vishwanathan Male : Aa…..aaa….aaa…aaa…aaaa…. Aaaa…aaa….aaa….aaa….aaa….aaa….aaa… Aaaa…..aaa….aaa….aaa…aa…aa… Male : Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna pakka melam Idhil thevai enna pakka melam Kaetka thigattaa Male : Naan paada saagithyam Thavam seidhadhu Raagam naal thorum enai enni Thavam seidhadhu Indha saareeram ellorkkum vaaikkaadhadhu Aa….aa….aa….aa….aa….aa…..aa….aa… Endhan sangeedham vaerengum kaetkaadhadhu Endhan sangeedham vaerengum kaetkaadhadhu Male : Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna… enna… enna… Tharkka vaadham Male : Mani kuyil paada Mathaalam yaedhu Male : Vandinam paada Maelangal yaedhu Gagaa sasaa riree gagaa papaa Dhadhaa riree sasaa Male : Aruvigal paadum thaanaagavae Aa…aa….aa….aa….aa…aa…. Adhu seviyinil paayum thaenaagavae Male : Rigga padhasa Kaetka thigattaadha gaanam Male : Riga gapa padha dhasari padhasa dhasa Kaetka thigattaadha Male : Sasasasa sasasasa ririsasa asasasa Dhadhadhadha dhadhadhadha padhasari Kaetka thigattaadha gaanam Male : Riga gagaga dhasari Padhasapa dhadhadhadha Gapadha rigapadha risagari risasadha Risadhasa sadhapadhapaga Paadhapa dhaasadha saarisa reega Kaetka thigattaadha gaanam Male : Ririga ririri ririga ririri Gapaa dhadhari sasasa dhasadhari sasasa sari Gagaga reeri ririri saasa sasasa dhaadha Rigapa gapadha padhari rigapadhasa Kaetka thigattaadha gaanam Male : Sasa sasasasa risa sasasadha Dhasa dhadhasadha dhasa dhadhapadha Male : Dhaadhaadhaadhaaga Dhasagapadhasa sasasasa Sasa padhasa Male : Pasa saririga dhasa saririga gari gari Male : Padhadhasasari padhasasasari risa risa Male : Pasasari gari gari Male : Gapadhasa risa risa Male : Sasasari gariga Male : Gapadhasa risari Male : Rigagaa sariree dhasaasa padhaa
பாடகர் : பாலா முரளி கிருஷ்ணா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ… ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன பக்க மேளம் இதில் தேவை என்ன பக்க மேளம் கேட்கத் திகட்டா ஆண் : நான் பாட சாகித்யம் தவம் செய்தது ராகம் நாள் தோறும் எனை எண்ணி தவம் செய்தது இந்த சாரீரம் எல்லோர்க்கும் வாய்க்காதது ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..ஆ….. எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன… என்ன… என்ன… தர்க்க வாதம் ஆண் : மணிக் குயில் பாட மத்தளம் ஏது ஆண் : வண்டினம் பாட மேளங்கள் ஏது ககா ஸஸா ரிரீ ககா பபா ததா ரிரீ ஸஸா ஆண் : அருவிகள் பாடும் தானாகவே ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆ……. அது செவியினில் பாயும் தேனாகவே ஆண் : ரிக்க பதஸ கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிக கப பத தஸரி பதஸ தஸ கேட்கத் திகட்டாத ஆண் : ஸஸஸஸ ஸஸஸஸ ரிரிஸஸ ஸஸஸஸ தததத தததத ஸகா பதஸரி கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிக ககக தஸரி பதஸப தததத கபத ரிகபத ரிஸகரி ரிஸஸத ரிஸதஸ ஸதபதபக பாதப தாஸத ஸாரிஸ ரீக கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிரிக ரிரிரி ரிரிக ரிரிரி கபா தஸதரி ஸஸஸ தஸதரி ஸஸஸ ஸரி ககக ரீரி ரிரிரி ஸாஸ ஸஸஸ தாத ரிகப கபத பதரி ரிகபதஸ கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ஸஸ ஸஸஸஸ ரிஸ ஸஸஸத தஸ ததஸத தஸ ததபத ஆண் : தாதாதாதாக தஸகபதஸ ஸஸஸஸ ஸஸ பதஸ ஆண் : பஸ ஸரிரிக தஸ ஸரிரிக கரி கரி ஆண் : பததஸஸரி பதஸஸஸரி ரிஸ ரிஸ ஆண் : பஸஸரி கரி கரி ஆண் : கபதஸ ரிஸ ரிஸ ஆண் : ஸஸஸரி கரிக ஆண் : கபதஸ ரிஸரி ஆண் : ரிககா ஸரிரீ தஸாஸ பதா