← Back

Kannale Pesuma Song Lyrics

Kannale Pesuma Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by Shweta Mohan and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Vivek. Singer : Shweta Mohan Music Director : Hesham Abdul Wahab Lyricist : Vivek Female : Kannale pesuma Kann jaadai veesuma Kaadhal konda vaazhve maayama Unnaalae oramaa Nenjodu baarama Unnai mattum ketkkum neramaa Female : Veedellaam poora nee Kutty naaiyai polae kaadhalae Naal ellaam thaavalae Un aruginilum murugalilum Koodi poovum vaazhvae Female : Kannale pesuma Kann jaadai veesuma Kaadhal konda vaazhve maayama Female : Poovaaga …neram pulara Theeyaaga…naanum paravinen Vaanil ulavinen Female : Vidinthum palagum viralin azhagu Marandhu kidandha madhana malarum Thiraiyil olugum nilavin oliyum Enakku pidikkum nodiyil malaruthae Veru yaarum illaa thoovaana theevil Female : Kannale pesuma Kann jaadai veesuma Kaadhal konda vaazhve maayama Female : Veedellaam poora nee Kutty naaiyai polae kaadhalae Naal ellaam thaavalae Un aruginilum murugalilum Koodi poovum vaazhvae Humming : ………………..
பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : கண்ணாலே பேசுமா கண் ஜாடை வீசுமா காதல் கொண்ட வாழ்வே மாயமா உன்னாலே ஓரமா நெஞ்சோடு பாரமா உன்னை மட்டும் கேட்க்கும் நேரமா பெண் : வீடெல்லாம் போற நீ குட்டி நாயை போலே காதலே நாள் எல்லாம் தாவலே உன் அருகினிலும் முறுகளிலும் கூடி போவும் வாழவே பெண் : கண்ணாலே பேசுமா கண் ஜாடை வீசுமா காதல் கொண்ட வாழ்வே மாயமா பெண் : பூவாக …நேரம் புலர தீயாக ..நானும் பரவினேன் வானில் உலாவினேன் பெண் : விடிந்தும் பழகும் விரலின் அழகு மறந்து கிடந்த மதன மலரும் திரையில் ஒழுகும் நிலவின் ஒளியும் எனக்கு பிடிக்கும் நொடியில் மலருதே வேறு யாரும் இல்லா தூவாண தீவில் பெண் : கண்ணாலே பேசுமா கண் ஜாடை வீசுமா காதல் கொண்ட வாழ்வே மாயமா பெண் : வீடெல்லாம் போற நீ குட்டி நாயை போலே காதலே நாள் எல்லாம் தாவலே உன் அருகினிலும் முறுகளிலும் கூடி போவும் வாழவே முனங்கல் : ………………..