← Back

Dhill Dhill Song Lyrics

Singers : Timmy and Sriram Parthasarathy Music by : Vidyasagar Male : Vendum vendum nenjil vendum Theeyai theendum dhill dhill Meendum meendum vella thoondum Vegam thaanae dhill dhill Male : Hitler kaalathil Andha charlie chaplin dhill British kaalathil Kathar sattai ellam dhill Male : Un kai regaigal ondrum illai Kaiyil vendum dhill Male : Dhill dhill Dhill dhill Dhill dhill Dhill dhill Male : Vendum vendum nenjil vendum Theeyai theendum dhill dhill Meendum meendum vella thoondum Vegam thaanae dhill dhill Male : L board pottu Aeroplane ottu Aaha athu thaan dhill Eiffel towerin mela nindru Oonjal aadu dhill Male : Makeup illa azhagi Mugam kaana thevai dhill Ladies college ullae Nee thaniya pona dhill Male : Ada meenambakkam runway-il Nee pattam vitta dhill Nee pakistan-in border pakkam Kadalai vittal dhill Male : Dhill dhill Dhill dhill Dhill dhill Dhill dhill Male : Poda boomi chinna thambi Thevai nenjil dhill Sevi ketkaatha beethoven Symphony dhaanda dhill Male : Yethaiyum yethaiyum yethaiyum Naam ethirkka thevai dhill Chorus : Dhill dhill Male : Karuvil karuvil karuvil irundhae Perum abhayam thaanae dhill Ini accham illai accham illai Sonna bharathi dhill Nam desaiya kodiyil ullathu enna Noola illai dhill Male : Dhill dhill Dhill dhill Dhill dhill Dhill dhill Male : Vendum vendum nenjil vendum Theeyai theendum dhill dhill Meendum meendum vella thoondum Vegam thaanae dhill dhill Male : Hitler kaalathil Andha charlie chaplin dhill British kaalathil Kathar sattai ellam dhill Male : Un kai regaigal ondrum illai Kaiyil vendum dhill Male : Dhill dhill Dhill dhill Dhill dhill Dhill dhill
பாடகர்கள் : டிம்மி, ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில் மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில் ஆண் : ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில் பிரிட்டிஷ் காலத்தில் கதர் சட்டை எல்லாம் தில் ஆண் : உன் கை ரேகைகள் ஒன்றும் இல்லை கையில் வேண்டும் தில் ஆண் : தில் தில் தில் தில் தில் தில் தில் தில் ஆண் : வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில் மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில் ஆண் : எல் போர்டு போட்டு ஏரோபிளேன் ஓட்டு ஆஹா அது தான் தில் ஈபிள் டவரின் மேல நின்று ஊஞ்சல் ஆடு தில் ஆண் : மேக் அப் இல்லா அழகி முகம் காண தேவை தில் லேடீஸ் காலேஜ் உள்ளே நீ தனியா போனா தில் ஆண் : அட மீனம்பாக்கம் ரன் வேயில் நீ பட்டம் விட்டா தில் நீ பாகிஸ்தானின் பார்டர் பக்கம் கடலை விட்டால் தில் ஆண் : தில் தில் தில் தில் தில் தில் தில் தில் ஆண் : போடா பூமி சின்ன தம்பி தேவை நெஞ்சில் தில் செவி கேட்காத பீத்தோவன் சிம்பொனி தான் டா தில் ஆண் : எதையும் எதையும் எதையும் நாம் எதிர்க்க தேவை தில் குழு : தில் தில் ஆண் : கருவில் கருவில் கருவில் இருந்தே பெரும் அபாயம் தானே தில் இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை சொன்னா பாரதி தில் நம் தேசிய கொடியில் உள்ளது என்ன நூலா இல்லை தில் ஆண் : தில் தில் தில் தில் தில் தில் தில் தில் ஆண் : வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில் மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில் ஆண் : ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில் பிரிட்டிஷ் காலத்தில் கதர் சட்டை எல்லாம் தில் ஆண் : உன் கை ரேகைகள் ஒன்றும் இல்லை கையில் வேண்டும் தில் ஆண் : தில் தில் தில் தில் தில் தில் தில் தில்