← Back

Poove Poove Panneer Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : …………….. Male : Poovae poovae panneer poovae Unnai kanavil paarththaen netru Antha kanavai nanavaai maatru Neththu raththiri ammammaa Paarththa nyapagam appappaa….hae….. Male : Poovae poovae panneer poovae Unnai kanavil paarththaen netru Antha kanavai nanavaai maatru Male : Haei vangi poga vantahen Female : Lalalalaa Male : Vaasa poovin senthaen Female : Lalalalaa Male : Haei vaangi poga vanthaen Female : Lalalalaa Male : Vaasa poovin senthaen Female : Oru bodhai yaerum nadai paathai maarum Male : Nooru idha poovidhazhae kodi malarae Nee paada naan aada kadhal mazhaiyae Female : Poovae poovae panneer poovae Unnai kanavil paarththaen netru Male : Antha kanavai nanavaai maatru Male : …………….. Female : Netru netru endru Male : Rapappaa Female : Veenai ketkkum indru Male : Rabappa Female : Netru netru endru Male : Rapappaa Female : Veenai ketkkum indru Female : Viral meetta varavaa sugam kaatta varavaa Koodum pozhuthu kooda varavaa Ponmeni en meni mooda varavaa Male : Poovae poovae panneer poovae Unnai kanavil paarththaen netru Female : Antha kanavai nanavaai maatru Male : Neththu raththiri ammammaa Female : Paarththa nypagam appappaa….hae….. Male : Poovae poovae panneer poovae Unnai kanavil paarththaen netru Female : Antha kanavai nanavaai maatru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………… ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே உன்னை கனவில் பார்த்தேன் நேற்று அந்தக் கனவை நனவாய் மாற்று நேத்து ராத்திரி அம்மம்மா பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே…… பெண் : பூவே பூவே பன்னீர் பூவே உன்னை கனவில் பார்த்தேன் நேற்று அந்தக் கனவை நனவாய் மாற்று ஆண் : ஹேய் வாங்கிப் போக வந்தேன் பெண் : லலலலா ஆண் : வாசப் பூவின் செந்தேன் பெண் : லலலலா ஆண் : ஹேய் வாங்கிப் போக வந்தேன் பெண் : லலலலா ஆண் : வாசப் பூவின் செந்தேன் பெண் : ஒரு போதை ஏறும் நடை பாதை மாறும் ஆண் : நூறு வித பூவிதழே கோடி மலரே நீ பாட நான் ஆட காதல் மழையே……. பெண் : பூவே பூவே பன்னீர் பூவே உன்னை கனவில் பார்த்தேன் நேற்று ஆண் : அந்தக் கனவை நனவாய் மாற்று….. ஆண் : ………………….. பெண் : நேற்று நேற்று என்று ஆண் : ரபப்பா பெண் : வீணை கேட்கும்இன்று ஆண் : ரபப்பா பெண் : நேற்று நேற்று என்று ஆண் : ரபப்பா பெண் : வீணை கேட்கும்இன்று பெண் : விரல் மீட்ட வரவா சுகம் காட்ட வரவா கூடும் பொழுது கூட வரவா பொன்மேனி என் மேனி மூட வரவா…. ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே உன்னை கனவில் பார்த்தேன் நேற்று பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று ஆண் : நேத்து ராத்திரி அம்மம்மா பெண் : பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே…… ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே உன்னை கனவில் பார்த்தேன் நேற்று பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று