← Back

Aayiram Thamarai Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaaa aaaa aaaa aaa Thandhanana thandhanananana Thandhanananana thandhanananana Female : Ha ha ha ha ahahaa ha ha ha ha Ha ha ha ha dhara ra ra ra ra Chorus : Thandhanana thandhanana thandhanana …. Female : Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Chorus : Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Female : Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai Chorus : Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Male : Oh ooo oooo kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru Female : Aaaa aaa aaa kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru Male : Ullirukum vervai vandhu neer vaarkum Female : Pullarikum meni engum poo pookum Male : Adikadi thaagam vandhu aalai kudikum Chorus : { Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae } (2) Chorus : Mmmm mmm mm mmm mmm …… Aaaa aaaa aaaa aaaa aaaaa aaa aaa aaaa Male : Hey …… veetu kiliyae koondai vitu thaandi vandhiyae Oru kaadhal baaram iru tholil yerum Female : Pulveliyin meedhu rendu poo maalai Ondrai ondru soodum idhu pon medai Male : Kal vadiyum pookal thangal kaambai marakum Chorus : Aayiram thaamarai Female : Nana nana Chorus : Aayiram thaamarai Female : Nananana nananana nananana Chorus : Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae Female : Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai Chorus : Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………… குழு : …………………………. பெண் : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று பெண் : ஆஆ ஆஆ ஆஆ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும் பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும் ஆண் : அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும் குழு : { ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே } (2) குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஹே வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் பெண் : புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை ஆண் : கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் குழு : ஆயிரம் தாமரை பெண் : நன நன குழு : ஆயிரம் தாமரை பெண் : நனநனநன நனநனநன நனநனநன குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே