← Back

Sona Sona Ruksona Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Music by : Deva Chorus : ………………… Male : Sona sona sona Hae sona sona sona Chorus : Hae hae hae Male : Sona sona sona Hae sona sona sona Chorus : ………………… Male : Sona sona ruksona Vaasam veesum rexsona Female : Unakkul vanthu fix aanaal Dhinamum paarthaen love scean-na Male : Vanga kadalae golden medalae Vanthu thiravaao theevi thidalae Male : Sona sona ruksona Vaasam veesum rexsona Chorus : ………………… Male : Thottapetta unthan nenjam Thottukkavaa unnai konjam Female : Thottu kol nee enthan aalu Alli kol naan ice cream girl Male : Hae…..high heels pottu nadakkiriyae Kannaal ennai asaikkiriyae Nenam thadumaaruthae….hae….hae…. Thegamum soodaaguthae Female : Nee aadhaam Male : Haah Female : Naan yaevaal Male : Yae…..yae…. Female : Nam kadhalukku jaadhiyillai Kaamaththirkku kadhal thollai Male : Sona sona ruksona Vaasam veesum rexsona Female : ……………. Male : Unthan paarvai pudhu vayakkaraa Enthan nenam aasai nayakkaraa Female : Aasaikkingae haei illai veli Thaandi paaru ada ellaam jolly Male : Kannil alli kodukkiriyae Kadhal senjuri adikkiriyae Thee vaiththu thallaaduthae hae hae Cottage manam theduthae Female : Nee thottaa Male : Aahaah Female : Kai pattaa Male : Yae….yae…. En pechchil undaachchu Santhosa kalaattaa Male : Sona sona ruksona Vaasam veesum rexsona Female : Unakkul vanthu fix aanaal Dhinamum paarthaen love scean-na Male : Vanga kadalae golden medalae Vanthu thiravaai theevi thidalae
பாடகர்கள் : பி. உன்னிக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா குழு : ………………………… ஆண் : சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா குழு : ஹே ஹேஹே ஆண் : சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா குழு : …………………… ஆண் : சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா பெண் : உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே ஆண் : சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா குழு : …………………… ஆண் : தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம் தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம் பெண் : தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள் ஆண் : ஹே…..ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே கண்ணால் என்னை அசைக்கிறியே நெஞ்சம் தடுமாறுதே….ஹே…..ஹே… தேகமும் சூடாகுதே… பெண் : நீ ஆதாம்… ஆண் : ஹாஹ் பெண் : நான் ஏவாள்… ஆண் : ஏ….ஏ…… பெண் : நம் காதலுக்கு ஜாதியில்லை காமத்திற்கு காதல் தொல்லை ஆண் : சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா பெண் : ………………………….. ஆண் : உந்தன் பார்வை புது வையக்கரா எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா பெண் : ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி ஆண் : கண்ணில் அள்ளி கொடுக்கிறியே காதல் செஞ்சுரி அடிக்கிறியே தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே காட்டேஜு மனம் தேடுதே பெண் : நீ தொட்டா ஆண் : ஆஹாஹ் பெண் : கைப்பட்டா ஆண் : ஏ….ஏ…… என் பேச்சில் உண்டாச்சு சந்தோஷ கலாட்டா ஆண் : சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா பெண் : உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே….