← Back

Thanga Nilavil Song Lyrics

Singers : A. M. Rajah and Jikki Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male : Thaen pongi thadhumbum Kovai kanigal Punnagai seivathundo Punnagai seivathundo Male : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Female : Kanni azhagil ennam kalanthaal Karpanai veedaagum…mmm….mm… Karpanai veedaagum… Kani punnagai seiyum Vanna nilavil Kendai vilaiyaadum Kendai vilaiyaadum Male : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male : Aa…..aaa….aa…..aaa…. Female : Oo…..oo…..ooo…. Male : Kaaviya jeevan sirpa vadivil Kalanthu kaanum Azhagey Female : En sinthai inikka Sevigal kulira Senthamizh paadum anbe Senthamizh paadum anbe Both : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Male : Maalaiyindri oru melamindri Thendral manam mudithathu poovai Female : Sontham yaarumillaatha pothilum Ithu yevvana ulagin thevai Ithu yevvana ulagin thevai Male : Vaana veliyil gyaana rathangal Vaavendru azhaikkuthu paaraai Vaavendru azhaikkuthu paaraai Female : Kalai gyaana ulagai boomiyil inge Kandidalaam nee vaaraai Kandidalaam nee vaaraai Both : Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : தேன் பொங்கி ததும்பும் கோவை கனிகள் புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ பெண் : கன்னி அழகில் எண்ணம் கலந்தால் கற்பனை வீடாகும்….ம்ம்ம்….ம்ம்….. கற்பனை வீடாகும் கனி புன்னகை செய்யும் வண்ண நிலவில் கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும் பெண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…. பெண் : ஓஒ…..ஓ…..ஓஒ……. ஆண் : காவிய ஜீவன் சிற்ப வடிவில் கலந்து காணும் அழகே பெண் : என் சிந்தை இனிக்க செவிகள் குளிர செந்தமிழ் பாடும் அன்பே செந்தமிழ் பாடும் அன்பே….. இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ ஆண் : மாலையின்றி ஒரு மேளமின்றி தென்றல் மணம் முடித்தது பூவை பெண் : சொந்தம் யாருமில்லாத போதிலும் இது யௌவன உலகின் தேவை இது யௌவன உலகின் தேவை ஆண் : வான வெளியில் ஞான ரதங்கள் வாவென்று அழைக்குது பாராய் வாவென்று அழைக்குது பாராய் பெண் : கலை ஞான உலகை பூமியில் இங்கே கண்டிடலாம் நீ வாராய் கண்டிடலாம் நீ வாராய் இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ