← Back

Sajanalobia Song Lyrics

Singers : Gaana Joe Papa, Gana Guna and Udhay Kannan Music by : Sai Bhaskar Male : Hey Dharariranaa dhara nanaa Thana naa Dhaanu tharariraraa Male : Aiyeyeyeyeyeyeyaaa Dhaanu enna dhaanu appadiye valichinnae pora Namakketha maadhiri paadenpaa Male : Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi Sollachi balpi Vootanda baltha kai nee Male : Naan alanju thirinjanae Adhu scene-a poduthu En humpty heart-u la Love tent-a poduthu Male : En mummy unakku thaan maamiyar Nee right leg eduthu ullava Idhu 2020 game-u ya Unna jeichu cup eduthu thookava Male : Thala aati aati dabaikeethu En titanic-um javanguthu Male : Hey peela udala meiyalum thaandi Male : Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi Sollachi balpi Vootanda baltha kai nee Male : Hey thagida thagida Thaga thaan thaan Thagida thaan Thagida thaan Hey thagida thagida Thaga thaan thaan Thagida thaan Thagida thaan Male : Alagaesa manickku baasha Ivan local don thaan Picaasa breaking-u news-a Un moonu walk thaan Male : Nadu road-u mela Kappal mela poguthu car-u Adhil neeyum naanum Couple aaga pona jore-u Male : Vaa munthae Nee kunthae Hey mitta mela barpi Vangi kodutha virumbi Aja uja maja Nikkura thirumbi Male : Mere sajanalobia Nee degree coffee-ya Ennai kutchinae paapia En sajanalobia Male : Sajanalobia Male : Bun roti naanu Nee halwa theanu Nee foreign wine-u Touch aanen doinu Male : Margo malfi meni Kaiya konjam kaami Vantha ennai meratti Potten avala surutti Male : Machi ennai paathu machaanguthu Ava nenjukula enna thechaangudhu Putchikiren naanum mitaanguthu En pakkathula vanthu utkaarudhu Male : Thalai aati aati dabaikeethu En sajanalobia En titanic-um javanguthu Male : Hey peela udala meiyalum thaandi Male : Hey dar aachu Damage-u senjaalum salpi Daavanda kaattadha nee Hey kamatchi meenachi Sollachi balpi Vootanda baltha kai nee
பாடகர்கள் : கானா ஜோ பாப்பா, கானா குணா மற்றும் உதய் கண்ணன் இசையமைப்பாளர் : சாய் பாஸ்கர் ஆண் : ஹே தரரிரனா தர நனா தன னா தாணு தரரிரரா ஆண் : அய்யேயேயேயேயேயேயா தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற நமக்கேத்த மாதிரி பாடேன்பா ஆண் : ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ ஆண் : நான் அலஞ்சு திறிஞ்சனே அது சீன்ன போடுது என் ஹம்பி ஹார்ட்டுல லவ் டென்ட்ட போடுது ஆண் : என் மம்மி உனக்குதான் மாமியார் நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா இது டுவென்டி டுவென்டி கேம்முயா உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா ஆண் : தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது ஆண் : ஹே பீலா உடல மெய்யாலும்தான்டி ஆண் : ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ ஆண் : ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான் ஹே தகிட தகிட தகத்தான் தான் தகிட தான் தகிட தான் ஆண் : அழகேசா மாணிக்கு பாட்ஷா இவன் லோக்கல் டான்தான் பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா உன் மூணு வாக்தான் ஆண் : நாடு ரோட்டு மேல கப்பல் மேல போகுது காரு அதில் நீயும் நானும் கப்பில் ஆக போனா ஜோரு ஆண் : வா முந்தே நீ குந்தே ஹே மிட்டா மேல பர்பி வாங்கி குடுத்தா விரும்பி அஜா உஜா மஜா நிக்குறா திரும்பி ஆண் : மேரே சஜன்னலோபியா நீ டிகிரி காபியா என்னை குட்ச்சினே பாப்பியா என் சஜன்னலோபியா ஆண் : சஜன்னலோபியா ஆண் : பன் ரொட்டி நானு நீ ஹல்வா தேனு நீ பாரின் ஒயின்னு டச் ஆனேன் டொயின்னு ஆண் : மார்கோ மல்பி மேனி கைய கொஞ்சம் காமி வந்தா என்னை மெரட்டி போட்டேன் அவள சுருட்டி ஆண் : மச்சி என்னை பாத்து மச்சாங்குது அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது என் பக்கத்துல வந்து உட்காருது ஆண் : தலை ஆட்டி டபாய்க்கீது என் சஜன்னலோபியா என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது ஆண் : ஹே பீலா உடல மெய்யாலும் தாண்டி ஆண் : ஹே டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி டாவண்ட காட்டாத நீ ஹே காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி வூட்டாண்ட பல்தாகி நீ