← Back

Niram Pirithu Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : Ilayaraja Female : Lalala laa laa laalaa Lalala laa laa laalaa Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female : Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Female : Endha megam endha ooril Indru sendru pozhiyum Munnaalae munnaale yaar solluvaar Endha kallil enna sirppam Yaar vadikka koodum Munnaalae munnaale yaar solluvaar Female : Kaalamae padaiththadhu Kaalamae maraiththadhu Naalaigal enbadhu Naalaidhaan ulladhu Female : Kaalamagal suttuviral Endha dhisai kaattum Angudhaan megamum Mazhai neer ootrum…mmm Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female : Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Female : Oviyathil endha kodu Engu sera koodum Ellaamae ellaamae nam kaiyilae Vaazhkai ennum saalai ondru Engu yaarai serkkum Ellaamae ellaamae yaar kaiyilae Female : Vasandhaththin solaigal Vazhiyilae thondralaam Kaalamum kaadhalum Thozhamai aagalaam Female : Muthu chippi moodivaikkum Muthukkal pol aasai Moodivaitha nenjukkullae Alaikkadal osai… Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Suram pirithu ketten Sangeedha vannam enna Female : Parandhen thirinden Un aasaiyil oh… Karaindhen uraindhen Un kaadhalil oh… Female : Niram pirithu paarthen Un nenjin vannam enna Niram pirithu paarthen Paarthen paarthen….
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………….. பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ…. கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ…. பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன்….. பெண் : எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் பெண் : காலமே படைத்தது காலமே மறைத்தது நாளைகள் என்பது நாளைதான் உள்ளது பெண் : காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும் அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்…..ம்ம்ம் பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ…. கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ…. பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன் பெண் : ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும் எல்லாமே எல்லாமே நம் கையிலே வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும் எல்லாமே எல்லாமே யார் கையிலே பெண் : வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம் காலமும் காதலும் தோழமை ஆகலாம் பெண் : முத்து சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைகடல் ஓசை… பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பெண் : பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ…. கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ…. பெண் : நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன நிறம் பிரித்து பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்….