← Back

Semmeene Semmeene Song Lyrics

Singers : P. Jayachandran and Sunanda Music by : Ilayaraja Male : Semeenae semmeenae ungitta sonnaenae Sevvanthi pennukku singaara kannukku Kalyaana maalai kondu vaaraen Manjal thaaliyum kungumamum thaaraen Chorus : Thaanaana thaananaana thaanaanaa…. Thaanaana thaananaana thaanaanaa…. Female : Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa Female : Kaal kadukka kaaththirunthaen Kannu rendum pooththirunthaen Kadhalanai kaanaliyae Kaaranaththai naanariyaen Male : Dhinasari naan paarththa thaamarai poovum Thirumugam kaattaathu ponathenna paavam Female : Oor thaduththum yaar thaduththum Ooyaathu naanum konda mogam Endrum oyaathu naanum konda mogam Male : Semeenae semmeenae ungitta sonnaenae Sevvanthi pennukku singaara kannukku Female : Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa Chorus : Aa….aa….aa…aa… Aah….aa….aah….aa… Aah….aa….aah….aa… Male : Naan vazhangum poo mudikka Koonthal onnu aaduthangae En viralaal pottu vaikka Nettriyonnu vaaduthangae Female : Iruvarum andraadam saernthathai paarththu Idaiveli illamaal ponathu kaaththu Male : Naan thirumbi varum varaikkum Neerindri vaadum ila naaththu Odai neerindri vaadum ila naaththu Female : Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku Female : Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் குழு : தானான தானனான தானானா…. தானான தானனான தானானா…. பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா பெண் : கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன் ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும் திருமுகம் காட்டாது போனதென்ன பாவம் பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம் ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….. ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ….. ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ….. ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க கூந்தல் ஒன்னு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதங்கே பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இளநாத்து ஓடை நீரின்றி வாடும் இளநாத்து பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன் பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா