← Back

Pottane Oru Podu Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Pottane oru podu Avan kaetaane oru kelvi En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male : Pottane oru podu Avan kaetaane oru kelvi En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male : Ennadi yamma magamaayi.. Naan enna kandaen un maganaagi Ennadi yamma magamaayi.. Naan enna kandaen un maganaagi Kaladi aayiram thangiduven Intha solladi thanga mudiyalaiyeee… Male : Pottane oru podu Avan kaetaane oru kelvi Male : Sonnathil nirpathu sathiyame Adhil nindru jayipathu sathiyame Sonnathil thotravan naan alla Naan thottru vittaal nee thaaiyalla Male : En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male : Kaadhalai pirithaen sathiyathil Uyar kadaimaiyai seithaen sathiyathil Vedhanai valarthen sathiyathil Adhan vidivum mudivum unnidathil Male : Pottane oru podu Avan kaetaane oru kelvi Male : Aayiram kangal unakkundu Adi adhile thirakkatum ondrirandu Thaayaai irunthaal uyir kondu va Ingu sathiyam vella vazhi kondu vaa Male : En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு……. ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு……. ஆண் : என்னடியம்மா மகமாயி நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி என்னடியம்மா மகமாயி நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன் இந்த சொல்லடி தாங்கிட முடியலியே ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி ஆண் : சொன்னதில் நிற்பது சத்தியமே அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே சொன்னதில் நிற்பது சத்தியமே அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே ஆண் : சொல்லடி தோற்றவன் நானல்ல நான் தோற்று விட்டால் நீ தாயல்ல….! ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு…… ஆண் : காதலை பிரித்தேன் சத்தியத்தில் உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில் வேதனை வளர்த்தேன் சத்தியத்தில் அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில் ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி ஆண் : ஆயிரம் கண்கள் உனக்குண்டு அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு……