← Back

Anthi Maalaiyil Song Lyrics

Singers : Deepan Chakravathi and S. Janaki Music by : Ilayaraja/Gangai Amaran Chorus : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Thamtha namtham thamtha namtham Thamtha namtham thamtha namtham Female : Aa… aa… aa… aa…aa Male : Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam Female : Indha poo vanam undhan seedhanam Ini naalum dheiveegam Female : Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam Male : Adhi kaalai vaanam pol aagum Ivan dhaegam poovaagum Female : Avan paarvai thaanae velaagum Aval maeni noolaagum Male : Viral meedhu viral modhum Idhu dhaagam thondrum maadham Female : Pon megam en vaasal vandhu Thaen thelikkum Male : Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam Chorus : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female : Ival kannam engum kolangal Idhazh podum naerangal Male : Unai kaaval kaakkum naanangal Adhai thaandum mogangal Female : Sagavaasam sugavaasam Adhu kaadhal vaarthai paesum Male : Ennodu pon odai ondru odi varum Female : Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam Male : Indha poo vanam endhan seedhanam Ini naalum dheiveegam Female : Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன் குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… தம்த னம்தம் தம்த னம்தம் தம்த னம்தம் தம்த னம்தம் பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம் பெண் : இந்தப் பூ வனம் உந்தன் சீதனம் இனி நாளும் தெய்வீகம் பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம் ஆண் : அதிகாலை வானம் போல் ஆகும் இவள் தேகம் பூவாகும் பெண் : அவன் பார்வை தானே வேலாகும் அவள் மேனி நூலாகும் ஆண் : விரல் மீது விரல் மோதும் இது தாகம் தோன்றும் மாதம் பெண் : பொன் மேகம் என் வாசல் வந்து தேன் தெளிக்கும் ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம் குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… பெண் : இவள் கன்னம் எங்கும் கோலங்கள் இதழ் போடும் நேரங்கள் ஆண் : உனைக் காவல் காக்கும் நாணங்கள் அதைத் தாண்டும் மோகங்கள் பெண் : சகவாசம் சுகவாசம் அது காதல் வார்த்தை பேசும் ஆண் : என்னோடு பொன் ஓடை ஒன்று ஓடி வரும் பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம் ஆண் : இந்தப் பூ வனம் எந்தன் சீதனம் இனி நாளும் தெய்வீகம் பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம்