← Back

Mayangatha Mayangatha Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Devi Music by : Deva Male : Mayangaadha mayangaadha Manasaadum magaraani Male : Mayangaadha mayangaadha Manasaadum magaraani Manam pola onnu saendhu Mala pola vaazhndhiruppom Female : Magaraasaa magaraasaa Enakkaetha magaraasaa Magaraasaa magaraasaa Enakkaetha magaraasaa Thani aalaa naan irukken Vara venum magaraasaa Male : Mazha paenju mazha paenju Mala kotta karanjirumaa Mazha paenju mazha paenju Mala kotta karanjirumaa Mazha onji kaathadichaa Naan varuven magaraani Female : Vagudeduthu thala seevi Vagai vagaiyaa poo mudichu Vagudeduthu thala seevi Vagai vagaiyaa poo mudichu Vazhi mela kannu vechu Kaathirukken magaraasaa Male : Thekkae vanam thoppellaam Kola kolaiyaa kaaichirukku Male : Thekkae vanam thoppellaam Kola kolaiyaa kaaichirukku Kaaicha maram melae ippo Kannu pattu ponadhammaa Female : Poovulaeyum saadhi poovu Pottulaeyum sendhurukkam Poovulaeyum saadhip poovu Pottulaeyum sendhurukkam Seelaiyilae koora pattu Thandhavarae magaraasaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தேவி இசையமைப்பாளர் : தேவா ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி மனம் போல ஒண்ணு சேந்து மல போல வாழ்ந்திருப்போம் பெண் : மகராசா மகராசா எனக்கேத்த மகராசா மகராசா மகராசா எனக்கேத்த மகராசா தனியாளா நான் இருக்கேன் வர வேணும் மகராசா ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு மலக் கோட்ட கரைஞ்சிருமா மழை பேஞ்சு மழை பேஞ்சு மலக் கோட்ட கரைஞ்சிருமா மழை பேஞ்சு காத்தடிச்சா நான் வருவேன் மகராணி பெண் : வகுடெடுத்து தல சீவி வகை வகையா பூ முடிச்சு வகுடெடுத்து தல சீவி வகை வகையா பூ முடிச்சு வழி மேல கண்ணு வெச்சு காத்திருக்கேன் மகராசா ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம் கொல கொலையா காய்ச்சிருக்கு ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம் கொல கொலையா காய்ச்சிருக்கு காய்ச்ச மரம் மேலே இப்போ கண்ணு பட்டு போனதம்மா பெண் : பூவுலேயும் சாதிப் பூவு பொட்டுலேயும் செந்துருக்கம் பூவுலேயும் சாதிப் பூவு பொட்டுலேயும் செந்துருக்கம் சீலையிலே கூரப் பட்டு தந்தவரே மகராசா