← Back

Kanni Vannam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Male : Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Malargal un vadivilae maanaadu koottumo Female : Aahaa… aa… Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thoduvadhil malar idhazh Punnaaga vaendumo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Male : Malar idhazh siru pani thuligal Muthaaram thodukkindrana Maiyal tharum kaigal Maanikka kazhuthodu sootta Female : Malai aruvigal thannai Kavi ezhudhi Vaazhtthukkal isaikkindradhu Vaazhtthum isaip paattum Kalyaana thidunaalai kaatta Male : Manmadhanin ambugalai Thaangaamal thoongaamal Thallaadum kaalam idhu aa… Male : Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Female : Thoduvadhil malar idhazh Punnaaga vaendumo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Male : Magavariyil endhan mugavarigal Naan konjam varaindhaal enna Maalai indha vaelai sandhikka Kadidhangal theettum Female : Ilai maraivaai adhai yezhudhi vidu Yaarukkum theriyaamalae Neeyum madal podu Naam koodum idam thannai kaettu Male : Thoorigaiyum kaarigaiyum Poo maeni thaangaadhu En kaiyil yennaavadhu aa… Female : Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Male : Aa… malargal un vadivilae Maanaadu koottumo Male : { Laala laala laalaalaa laala laala laalaalaa Laala laala laalaalaa laala laala laalaalaa } Female : {Lalalalaa lalalalaa laalaala laalalaa Lalalalaa lalalalaa laalaala laalalaa }
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ பெண் : ஆ,……ஆ……ஆ…..ஆஹா…..ஹ…..ஹா…. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ……. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன மையல் தரும் கையில் மாணிக்க கழுத்தோடு சூட்ட பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது வாழ்த்தும் இசை பாட்டும் கல்யாண திருநாளைக் காட்ட ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ….ஆ… ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ பெண் : தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ……. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. ஆண் : மகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தால் என்ன மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டும் ……. பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே… நீயும் மடல் போடு நான் கூறும் இடம் தன்னை கேட்டு ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது என் கையில் என்னாவது ஆ….ஆ…… பெண் : தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ….. ஆண் : ஆஅ …மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ ஆண் : ……………….பெண் : ………………… இருவர் : ………………………..