← Back

Maamadura Song Lyrics

Singers : Dhee and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Female : Maamadura annakodi Vaa madhini anne ready Marudha mechum annakodi Vaa madhini nalla kottu adi Female : Maamadura annakodi Vaa madhini anne ready Marudha mechum annakodi Vaa madhini nalla kottu adi Female : Ye pattasey Vaa raasu vellaassey Humming : ………. Male : Udatha Male : Haann….aaaan… Female : Pattasu podu pattasu Male : Songi nikkama Both : Vandhu orraasu Humming : ……………. Female : Ye podu Pattasu Ye podu Vaa raasu Male : Vandaplla vandaplla Both : Maamadura annakodi Vaa madhini anne ready Marudha mechum annakodi Vaa madhini nalla kottu adi Both : Maamadura annakodi Vaa madhini anne ready Marudha mechum annakodi Vaa madhini nalla kottu adi Humming : …………….. Female : Ye pattasu Ye vellaassey
பாடகர்கள் : தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : மாமதுர அன்னக்கொடி வா மதினி அன்னே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி பெண் : மாமதுர அன்னக்கொடி வா மதினி அன்னே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி பெண் : யே பட்டாசே வா ராசு வெள்ளாசு முனகல் : ……………… ஆண் : உடாத ஆண் : ஹான் ..ஆன் பெண் : பட்டாசு போடு பட்டாசு ஆண் : சோங்கி நிக்காம இருவர் : வந்து ஒராசு முனகல் : …………. பெண் : யே போடு பட்டாசு யே போடு வா ராசு ஆண் : வன்டாப்ள்ள வன்டாப்ள்ள இருவர் : மாமதுர அன்னக்கொடி வா மதினி அன்னே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி இருவர் : மாமதுர அன்னக்கொடி வா மதினி அன்னே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி முனகல் : ………………. பெண் : யே பட்டாசு யே வெள்ளாசு