← Back

Karupazhagi Song Lyrics

Singers : Satthia Nallaiah and Rakshita Suresh Music by : Satthia Nallaiah Lyrics by : Raghadeepan and Oviya Oommapathy Male : Un vaasam ennai izhukka Dhesai maari poguren Unkooda naan vaazha Varamonnu ketkuren Male : Karupazhagi kalla sirupazhagi Un kanna kuzhiyil naan vizhunthuten di Karu karupazhagi semma idupazhagi Un nadayila naan thaan vizhunthuten di Male : Unnai paarthale kannu thaanale Etti paartha thaan ada oorama Female : Ennai paarkatha konji pesatha Ada naan thaaren muththam podhuma Chorus : Othayila othayila Yeredethu pora pulla Nethiyila pottu vechi… Oorariya vaadi pulla Chorus : Vettaruva meesaikaaran Vekkam pattu naanum ninna Othu moththamaga unnai Saatchi putta vaadi pulla Male : Karupazhagi kalla sirupazhagi Un kanna kuzhiyil naan vizhunthuten di Karu karupazhagi semma idupazhagi Un nadayila naan thaan vizhunthuten di Female : Oh ennai neeyum ennada senja Ullukulla uruguren naan Kanna nera paarthu nee ennai Kaadhal solli mayakkurada… Male : Karupazhagi un nenappula karaiyiren Usurukkul uruguren urava Female : Karupazhaga naan unnai mattum nenaikkiren Uyira naan kodukkuren varama Female : Thaniya thaniya thavikka vacha Thannan thaniya uruga vacha Unnai uyira uyira unara vachen Indha nodiyila kalanga vachen Chorus : Othayila othayila Yeredethu pora pulla Nethiyila pottu vechi… Oorariya vaadi pulla Chorus : Vettaruva meesaikaaran Vekkam pattu naanum ninna Othu moththamaga unnai Saatchi putta vaadi pulla Female : Karupazhaga kalla sirupazhaga Un kanna kuzhiyil naan vizhunthutenn da Karu karupazhaga semma sirupazhaga Un manasula naan thaan pugunthuten da….
பாடகர்கள் : சாத்திய நல்லைய்யா மற்றும் ரக்ஷித்தா சுரேஷ் இசை அமைப்பாளர் : சாத்திய நல்லைய்யா பாடல் ஆசிரியர் : ராகதீபன் மற்றும் ஓவிய உமாபதி ஆண் : உன் வாசம் என்னை இழுக்க திசை மாறி போகிறேன் உன்கூட நான் வாழ வரமொன்னு கேட்கிறேன் ஆண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி கரு கருபழகி செம்ம இடுப்பழகி உன் நடையில நான் தான் விழுந்தேன் டி ஆண் : உன்னை பார்த்தாலே கண்ணு தானாலே எட்டி பார்த்தா தான் அட ஓரமா என்னை பார்க்காத கொஞ்சி பேசாத அட நான் தாறேன் முத்தம் போதுமா குழு : ஒத்தயில ஒத்தையில ஏறெடுத்து போற புள்ள நெத்தியில பொட்டு வெச்சி ஊரறிய வாடி புள்ள குழு : வெட்டருவா மீசைக்காரன் வெக்கப்பட்டு நானும் நின்னா ஒட்டு மொத்தமாக உன்னை சாச்சி புட்ட வாடி புள்ள ஆண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி கரு கருபழகி செம்ம இடுப்பழகி உன் நடையில நான் தான் விழுந்தேன் டி பெண் : ஓ என்னை நீயும் என்னடா செஞ்ச உள்ளுக்குள்ள உருகுறேன் நான் கண்ண நேரா பார்த்து நீ என்னை காதல் சொல்லி மயக்குறடா ஆண் : கருப்பழகி உன் நினைப்புல கரையுறேன் உசுருக்குள் உருகுறேன் உறவா பெண் : கருப்பழகா நான் உன்னை மட்டும் நெனைக்கிறேன் உயிர நான் கொடுக்கறேன் வரமா பெண் : தனியா தனியா தவிக்க வச்ச தன்னன் தனியா உருக வச்ச உன்னை உயிரா உயிரா உணர வச்சேன் இந்த நொடியில கலங்க வச்சேன் குழு : ஒத்தயில ஒத்தையில ஏறெடுத்து போற புள்ள நெத்தியில பொட்டு வெச்சி ஊரறிய வாடி புள்ள குழு : வெட்டருவா மீசைக்காரன் வெக்கப்பட்டு நானும் நின்னா ஒட்டு மொத்தமாக உன்னை சாச்சி புட்ட வாடி புள்ள பெண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி கரு கருபழகி செம்ம இடுப்பழகி உன் நடையில நான் தான் விழுந்தேன் டி