← Back

Mattukkara Vela Un Matta Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Kattu malli poothirukka Kaaval kaaran paarthirukka Attam pottu mayilakaala Thottam maeya pakkuthada Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa Male : Kattu malli poothirukka Kaaval kaaran paarthirukka Kattu malli poothirukka Kaaval kaaran paarthirukka Attam pottu mayilakaala Thottam maeya pakkuthada Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa Male : Kottai suvar pola vaeliyirukku Kuthungkaruvaela mullumirukku Kottai suvar pola vaeliyirukku Kuthungkaruvaela mullumirukku Thottakaaran kaiyil kambumirukku Thottakaaran kaiyil kambumirukku Suthi suzhattravae thembumirukku Male : Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa Kattu malli poothirukka Kaaval kaaran paarthirukka Attam pottu mayilakaala Thottam maeya pakkuthada Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa Male : Pogatha paadhaiyilae poga koodathu Summa buthi kettu Angum ingum sutha koodathu Pogatha paadhaiyilae poga koodathu Summa buthi kettu Angum ingum sutha koodathu Maadaagavae..ae Maadaagavae manushan maara koodathu Mathavanga porula mela Aasai veikka koodathu Male : Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa Kattu malli poothirukka Kaaval kaaran paarthirukka Attam pottu mayilakaala Thottam maeya pakkuthada Mattukaara vela On matta konjam pathukadaa Mattukaara vela On matta konjam pathukadaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா ஆண் : கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு குத்துங்கருவேல முள்ளுமிருக்கு கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு குத்துங்கருவேல முள்ளுமிருக்கு தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா ஆண் : போகாத பாதையிலே போகக்கூடாது சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது போகாத பாதையிலே போகக்கூடாது சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது மாடாகவே…. மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா ஆண் : காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா ஆண் : மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா