← Back

Sondhangal Vaazhkkaiyil Yaaro Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano Naalum ennodu nadakkum pinnodu Megam vazhangum raagam muzhangum Naan oru paadagan enakkenna varutham Male : Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano haaa… Male : Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano haa haa Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano Adadaa engaeyum azhagin sangeetham Adhanaal enakkum adhan mel mayakkam Idhayathil surakkum ilamaiyin kavidhaigalae Male : Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano haa Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano ooo
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ நாளும் என்னோடு நடக்கும் பின்னோடு மேகம் வழங்கும் ராகம் முழங்கும் நான் ஒரு பாடகன் எனக்கென்ன வருத்தம் ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ ஹா ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ ஹா ஹா சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ அடடா எங்கேயும் அழகின் சங்கீதம் அதனால் எனக்கும் அதன் மேல் மயக்கம் இதயத்தில் சுரக்கும் இதயத்தின் கவிதைகளே ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ ஹா சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ ஓஒ