← Back

Anbulla Maan Vizhiyae Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Anbulla maan vizhiyae Aasaiyil orr kadidham Naan ezhudhuvadhenna vendraal Uyir kaadhalil orr kavidhai Female : Anbulla mannavanae Aasaiyil orr kadidham Adhai kaigalil ezhudhavillai Iru kangalil ezhudhi vandhen Male : {Nalam nalam dhaanaa Mullai malarae Sugam sugam dhaana Muththu sudarae} (2) Male : Ilaiya kanniyin idai melindhadho Edutha edupilae nadai thalarndhadho Male : Vanna poongkodi vadivam kondadho Vaadai kaatrilae vaadi nindradho Male : Anbulla maan vizhiyae Aasaiyil orr kadidham Naan ezhudhuvadhenna vendraal Uyir kaadhalil orr kavidhai Female : {Nalam nalam thaanae Nee irundhaal Sugam sugam thaanae Ninaivirundhaal} (2) Female : Idai melindhadhu iyarkai allavaa Nadai thalarndhadhu naanam allavaa Female : Vanna poongkodi penmai allavaa Vaada vaiththadhum unmai allavaa Female : Anbulla mannavanae Aasaiyil orr kadidham Adhai kaigalil ezhudhavillai Iru kangalil ezhudhi vandhen Male : Anbulla maan vizhiyae Aasaiyil orr kadidham Naan ezhudhuvadhenna vendraal Uyir kaadhalil orr kavidhai Female : Unnaku oru paadam solla vandhen Ennaku oru paadam kettu konden Male : Paruvam enbadhae paadam allavaa Paavai enbadhae palli allavaa Male & Female : Oruvar sollavum Oruvar ketkavum Iravum vanthathu nilavum vanthathu Male : Anbulla maan vizhiyae Female : Aasaiyil orr kadidham Male : Adhai kaigalil ezhudhavillai Female : Iru kangalil ezhudhi vandhen
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை பெண் : அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் அதைக் கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் ஆண் : { நலம் நலம்தானா முல்லை மலரே சுகம் சுகம்தானா முத்து சுடரே } (2) ஆண் : இளைய கன்னியின் இடை மெலிந்ததோ எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ ஆண் : வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ வாடைக் காற்றிலே வாடி நின்றதோ ஆண் : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை பெண் : { நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் } (2) பெண் : இடை மெலிந்தது இயற்கையல்லவா நடை தளர்ந்தது நாணம் அல்லவா பெண் : வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா வாட வைத்ததும் உண்மை அல்லவா பெண் : அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் அதைக் கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் ஆண் : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை பெண் : உனக்கு ஒரு பாடம் சொல்ல வந்தேன் எனக்கு ஒரு பாடம் கேட்டு கொண்டேன் ஆண் : பருவம் என்பதே பாடம் அல்லவா பாவை என்பதே பள்ளி அல்லவா ஆண் & பெண் : ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது ஆண் : அன்புள்ள மான்விழியே பெண் : ஆசையில் ஓர் கடிதம் ஆண் : அதை கைகளில் எழுதவில்லை பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்