← Back

Ragavane Ramana Song Lyrics

Singers : S. Janaki and P. Susheela Music by : Ilayaraja Female 1 : Aa… aa..aa…aaa..aaa..aaa.. Aaa…aaa…aa…aaa…aaa… Female 2 : Nisa gamapani manipagaa Female 1 : Aa… aa…aaa…aaa… Female 2 : Nisaga nisaga nisasani Female 1 : Aaa…aa.a….aaa…aaa…aa… Female 2 : Saganisagaa mapagamapaa Saganisagaa mapagama Pamaga pamaga pamaga Pamaga pama magasaa (Overlapping ) Female 1 : Raagavanae ramanaa ragunaadhaa Female 2 : Raagavanae ramanaa ragunaadhaa Female 1 : Paarkadal vaasaa jaanaki nesaa Female 2 : Paarkadal vaasaa jaanaki nesaa Female 1 : Paadugindren varam thaa… aa… Females : Raagavanae ramanaa ragunaadhaa Raagavanae ramanaa ragunaadhaa Female 1 : Kallaana penn kooda unnaalae Pennaagi ezhundhaalae man melae Female 2 : Kallaana penn kooda unnaalae Pennaagi ezhundhaalae man melae Female 1 : Vaidhegi naadhaa Vada malai raajaa Vaidhegi naadhaa Vada malai raajaa Aanandhaa ..aaa…. Anbai thaa…aaaa Female 1 : Raagavanae ramanaa ragunaadhaa Raagavanae ramanaa ragunaadhaa Female 1 : Aaaa…aaa…aaa….aaa…..aaa… Aaaa…aaa…aaa…aaa…aaa… Aaa..aaa…aaa… Aaa..aaa…aaa… Aaa..aaa…aa…aa…aa…aa…aaa… Female 1 : Thyaagesar unai nenjil padhithaarae Sangeetha malar kondu thudhithaarae Thyaagesar unai nenjil padhithaarae Sangeetha malar kondu thudhithaarae Female 1 : Sri raamachandraa… Aaa.. aa.. aa.. aaa…aa…aa… Sri raamachandraa Dhasaradha raamaa Sri raamachandraa Dhasaradha raamaa Aanandhaa ..aaa…. Anbai thaa…aaaa Female 1 : Raagavanae ramanaa ragunaadhaa Paarkadal vaasaa jaanaki nesaa Paarkadal vaasaa jaanaki nesaa Paadugindren varam thaa… aaa…aa..aa Raagavanae… ramanaa ragunaadhaa..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ….. பெண் 2 : நி ச க ம ப நி ம நி ப க… பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. பெண் 2 : நி ச க நி ச க நி ச ச நி… பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. பெண் 2 : ச க நி ச க ம ப க ம ப …. ச க நி ச க ம ப க ம ப…. ப ம க ப ம க…. ப ம க ப ம ம க ச…. பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பெண் 2 : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பெண் 1 : பார்கடல் வாசா ஜானகி நேசா பெண் 2 : பார்கடல் வாசா ஜானகி நேசா பெண் 1 : பாடுகின்றேன் வரம் தா…… பெண்கள் : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பெண் 1 : கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே பெண் 2 :கல்லான பெண் கூட உன்னாலே பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே பெண் 1 : வைதேகி நாதா வடமலை ராஜா வைதேகி நாதா வடமலை ராஜா ஆனந்தா….. அன்பைத்தா…….. பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாத பெண் 1 : ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ….. ஆஆஆ…..ஆஅ….ஆஆஆ….. ஆஆஆஅ…..ஆஅ…. ஆஆஆ….. பெண் 1 : தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே பெண் 1 : ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆஅ . . . ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா ஆனந்தா….. அன்பைத்தா…….. பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா பார்கடல் வாசா ஜானகி நேசா பார்கடல் வாசா ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா…… பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா ராகவனே ரமணா ரகுநாதா