← Back

Unnai Naan Ariven Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaaa…haaaa…aaaa…haaaa… Haaa.haa.haaa… Female : Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar Female : Yaar ivargal Maayum maanidargal Aattivaithaal aadum Paathirangal Female : Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar Female : Devan endral devan alla Tharai mel unthan jananam Jeevan endral jeevan alla Ennai pol illai salanam Female : Neeyo vaanam vittu Mannil vantha thaaragai Naano yaarum vanthu Thangi chellum maaligai Female : Yen thaan piranthayo Ingae valarnthayo Kaatrae nee yen setrin Vaadai kolla vendum Female : Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar Male : Aaaaa….aaaa….aaaaa…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஹா ஆஆ ஹா ஹா ஹா ஹா பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார் பெண் : யார் இவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள் பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார் பெண் : தேவன் என்றால் தேவன் அல்ல தரைமேல் உந்தன் ஜனனம் ஜீவன் என்றால் ஜீவன் அல்ல என்னைப்போல் இல்லை சலனம் பெண் : நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை பெண் : ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தாயோ காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும் பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார் ஆண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ