← Back

Ennada Ninachae Song Lyrics

Singers : Ranjith and Vijay Yesudas Music by : Ilayaraja Male : {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2) Male : Enakullae irukuthuda Erimalai onnu onnu Vedikira neram eppo Theriyala kannu kannu Visiriyaalae visiri vitta Vedikkumaa Male : {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2) Male : Thimiru irunthaa Ullukullae Vachika vachika Vachika vachika Hei vachika vachika Male : Veliyae therinja Pichuduven Thachikka thachikka Thachikka thachikka Hei thachikka thachikka Male : Kallilae uliyaal sirpi Adhai adicha Vel edukkum saami pola Nikkatho Male : Ullam ennum siraikkul Unmaiya thaan adaichaa Odaichittu unnayum katti Vaikkatho Male : Kuchiya polave Naan irunthaa Thuppu ennu ennathae Kuthura kuthulae Kuthu kathyinu kandukuvae Male : {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2) Chorus : ………………………… Male : Ennai pol Ethanai ilasuganga Ippdi ippdi Ippdi ippdi Hei ippdi ippdi Male : Unna pol Perusu nenaikuthu Appdi appdi Appdi appdi Hei appdi appdi Male : Nee padicha paadam Engalukku illa illa Adhai thaan padippununu Sollathae Male : Unga vazhi pazhasu Enga vazhi pudhusu Indha vazhi ungalukku Aagathae Male : Kattukkul engala kattathae Kandapadi thittathae Agni kunjugal nee podum Thaalathukku aadathae Male : {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2) Male : Enakullae irukuthuda Erimalai onnu onnu Vedikira neram eppo Theriyala kannu kannu Visiriyaalae visiri vitta Vedikkumaa Male : {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2)
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், ரஞ்சித் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2) ஆண் : எனக்குள்ளே இருக்குதுடா எரிமலை ஒன்னு ஒன்னு வெடிக்கிற நேரம் எப்போ தெரியல கண்ணு கண்ணு விசிறியாலே விசிறி விட்டா வெடிக்குமா ஆண் : { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2) ஆண் : திமிரு இருந்தா உள்ளுக்குள்ளே வச்சிக்க வச்சிக்க வச்சிக்க வச்சிக்க ஹேய் வச்சிக்க வச்சிக்க ஆண் : வெளிய தெரிஞ்சா பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க தச்சிக்க தச்சிக்க ஹேய் தச்சிக்க தச்சிக்க ஆண் : கல்லிலே உளியால் சிற்பி அதை அடிச்சா வேல் எடுக்கும் சாமி போல நிக்காதோ ஆண் : உள்ளம் என்னும் சிறைக்குள் உண்மைய தான் அடைச்சா ஒடைச்சிட்டு உன்னையும் கட்டி வைக்காதோ ஆண் : குச்சிய போலவே நான் இருந்தா துப்பு என்னு எண்ணாதே குத்துற குத்துலே குத்து கத்தியினு கண்டுக்கவே ஆண் : { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2) குழு : ……………………… ஆண் : என்னை போல் எத்தனை இளசுகங்க இப்டி இப்டி இப்டி இப்டி ஹேய் இப்டி இப்டி ஆண் : உன்ன போல் பெருசு நெனைக்குது அப்டி அப்டி அப்டி அப்டி ஹேய் அப்டி அப்டி ஆண் : நீ படிச்ச பாடம் எங்களுக்கு இல்ல இல்ல அதை தான் படிப்புன்னு சொல்லாதே ஆண் : உங்க வழி பழசு எங்க வழி புதுசு இந்த வழி உங்களுக்கு ஆகாதே ஆண் : கட்டுக்குள் எங்களை கட்டாதே கண்டபடி திட்டாதே அக்னி குஞ்சுகள் நீ போடும் தாளத்துக்கு ஆடாதே ஆண் : { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2) ஆண் : எனக்குள்ளே இருக்குதுடா எரிமலை ஒன்னு ஒன்னு வெடிக்கிற நேரம் எப்போ தெரியல கண்ணு கண்ணு விசிறியாலே விசிறி விட்டா வெடிக்குமா ஆண் : { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2)