← Back

Kaiveesum Female Song Lyrics

Singer : Uthara Unnikrishnan Music by : Taj Noor Female : Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen Idhu kangal nanaiyum paadal En nenjin uravil thaedal Illaadha vannam naana Iraivaa un nyayam thaana … Vidhiyaa… Female : Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen Female : Boomiyilae Meendum vandhu Punnagaikka vaaikkumaa… Female : Naan tholitha Naatkellaam marubadiyum Malarumaa …. Femlae : Endhan ullam yengudhae Thandhai thaayai thaedudhae Valigal koodudhae Thulli thirindha kaalangal Palli sendra nerangal Nenjam ketkudhae Female : Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen Female : Minmini pol minnugiren Yaar vizhigal kaanumo… Vannamillaa oviyathai Kaatrin viral thedumo….. Female : Sonna sogam konjamae Indha baaram podhumae Mounam minjumae Vaanil meenaai vazhgiren Vaasal paarthu pogiren Indha thanimai podhumae Female : Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen Female : Idhu kangal nanaiyum paadal En nenjin uravil thaedal Illaadha vannam naana Iraivaa un nyayam thaana …vidhiyaa….
பாடகர் : உத்ரா உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தாஜ் நூர் பெண் : கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா ….. விதியா……ஆஅ….அ……அ….. பெண் : கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன். பெண் : பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா…. பெண் : நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா…. பெண் : எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே….ஏ….. பெண் : கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் பெண் : மின்மினி போல் மின்னுகிறேன் யார் விழிகள் காணுமோ வண்ணமில்லா ஓவியத்தை காற்றின் விரல் தேடுமோ….. பெண் : சொன்ன சோகம் கொஞ்சமே இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மீனாய் வாழ்கிறேன் வாசல் பார்த்து போகிறேன் இந்த தனிமை போதுமே பெண் : கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் பெண் : இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா……. விதியா……ஆ…..அ….அ….