← Back

Dharmam Saranam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Tharmam…mmmm Saranam gachaami Thaanam …mmm.. Saranam gachaami Female : Tharmam… Saranam gachaami Thaanam .. Saranam gachaami Male & Female : Tharmam… Saranam gachaami Thaanam .. Saranam gachaami Male : Pogum bodhu …aaa…aa.. Pogum bodhu alli kondu Povathu yaaru Kallarai meiappaa…aa Female : Sillarai poiyappaa Male & Female : Tharmam… Saranam gachaami Thaanam .. Saranam gachaami Male : Pasi edukkuthu paarthu Podunga Sillarai venuma enna kelunga Male & Female : Pasi edukkuthu paarthu Podunga Sillarai venuma enna kelunga Male : Thavikkira bothu Thanneer illai Azhudhum paarthom Kanneer illai Male & Female : {Thanneer illai Kanneer illai} (2) Male & Female : {Tharmam… Saranam gachaami Thaanam .. Saranam gachaami} (2) Male : Pasi edupathaal Kaadhadaikuthae…ae……ae…… Female : Pasi edupathaal Kaadhadaikkuthae.. Male & Female : Karnan veetilum Kadhavadaikkuthae Petravanukko gyanam illai Padaithavan engae kaanavillai Sondham illai bandham illai Sondham illai bandham illai Male & Female : {Tharmam… Saranam gachaami Thaanam .. Saranam gachaami} (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தர்மம்….ம்ம்ம்ம் சரணம் கச்சாமி தானம்….ம்ம்ம்… சரணம் கச்சாமி பெண் : தர்மம்…. சரணம் கச்சாமி தானம்…. சரணம் கச்சாமி ஆண் மற்றும் பெண் : தர்மம்…. சரணம் கச்சாமி தானம்…. சரணம் கச்சாமி ஆண் : போகும் போது…ஆஅ…ஆ… போகும் போது அள்ளி கொண்டு போவது யாரு கல்லறை மெய்யப்பா..ஆ. பெண் : சில்லறை பொய்யப்பா ஆண் மற்றும் பெண் : தர்மம்…. சரணம் கச்சாமி தானம்…. சரணம் கச்சாமி ஆண் : பசி எடுக்குது பார்த்து போடுங்க சில்லறை வேணுமா என்ன கேளுங்க ஆண் மற்றும் பெண் : பசி எடுக்குது பார்த்து போடுங்க சில்லறை வேணுமா என்ன கேளுங்க ஆண் : தவிக்கிற போது தண்ணீர் இல்லை அழுதும் பார்த்தோம் கண்ணீர் இல்லை ஆண் மற்றும் பெண் : {தண்ணீர் இல்லை கண்ணீர் இல்லை} (2) ஆண் மற்றும் பெண் : {தர்மம்…. சரணம் கச்சாமி தானம்…. சரணம் கச்சாமி} (2) ஆண் : பசி எடுப்பதால் காதடைக்குதே…ஏ….ஏ…. பெண் : பசி எடுப்பதால் காதடைக்குதே… ஆண் மற்றும் பெண் : கர்ணன் வீட்டிலும் கதவடைக்குதே பெற்றவனுக்கோ ஞானம் இல்லை படைத்தவன் எங்கே காணவில்லை சொந்தம் இல்லை பந்தம் இல்லை சொந்தம் இல்லை பந்தம் இல்லை ஆண் மற்றும் பெண் : {தர்மம்…. சரணம் கச்சாமி தானம்…. சரணம் கச்சாமி} (2)