← Back

Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics

Singers : Asha Bhosle and Hariharan Music by : Ilayaraja Female : Nee partha parvaikkoru nandri Namai sertha iravukkoru nandri Ayaraatha ilamai sollum nandri nandri Akalaatha ninaivu sollum nandri nandri Female : Naan endra sol ini vendamm Nee enbathae ini naanthaan Inimelum varam ketka thevaillai Ithupol verengum sorgamillai Uyirae vaa… Male : Naadagam mudintha pinnalum Nadippinnum thodarvathu enaa Oranga vedam ini podhum pennae Uyir pogum mattum unn ninaivae kannae Uyirae vaaa… Female : Nee partha parvaikkoru nandri Male : Nee partha parvaikkoru nandri, Female : Namai sertha iravukkoru nandri Male : Namai sertha iravukkoru nandri Female : Ayaraatha ilamai sollum nandri nandri Male : Ayaraatha ilamai sollum nandri nandri Female : Akalaatha ninaivu sollum nandri nandri Male : Akalaatha ninaivu sollum nandri nandri Male & Female : Uyirae vaa…
பாடகி : ஆஷா போஸ்லே பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி பெண் : நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா ஆண் : நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது ஏனா உறங்கா வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா பெண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ஆண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பெண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ஆண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி பெண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ஆண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி பெண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ஆண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ஆண் & பெண் : உயிரே வா