← Back

Kadhal Poidhana Song Lyrics

Kadhal Poidhana Song Lyrics is a track from Sweet Heart Tamil Film– 2025, StarringRio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA, Fouziee and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Arivu. Singer : Yuvan Shankar Raja Music Director : Yuvan Shankar Raja Lyricist : Arivu Humming : ……………… Male : Kaadhal adhu poidhaano Modhal adhu meidhaano Naanum oru kaanal melae Megam aanenooo Male : Aasai oru mul dhaano Vaarthai adhu kal dhaano Paarthum nee paarkadhathu pol Pogindraai yeno Male : Sari dhaana puriyum Seigai thavaraanaal thani dhaana Ini melum naan Un inimai kidaiyaadha Thadumaarum manadhil ingu Ranam aagum valigal thandhu Pidivadham than Kadal thaandi pogaadhoo..hoo Male : Vizhi oram vazhiyum neeril Nanaiyaamal nanaigindren Karai oram naan un kuralai Ketkkindren yaenoo Humming : ……………… Male : Podhum ini nee vendaam Kaadhal tharum vali vendam Naanum oru siru mazhalai polae Azhugindren yaenoo ..hoo Male : Vaanam thodum malai neeyoo Aalam thodum kadal naano Kaayam tharum vaarthai ondril Karaikkindren yaenoo..hoo Male : Idhu dhaane valiyin kaalam Iravaaga pagalum maarum Thodaraadhae nee En nizhalai thedaathae Humming : ……………… Male : Naanae oru poidhaano Nee solvadhu unmai dhaano Yaar enbadhai yaaro solla Yekkam dhaan yaenoo ..hoo hoo ooo
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : அறிவு ஹம்மிங் : …………………… ஆண் : காதல் அது பொய்தானோ மோதல் அது மெய்தானோ நானும் ஒரு கானல் மேலே மேகம் ஆனேன்னோ ஆண் : ஆசை ஒரு முள்தானோ வார்த்தை அது கல்தானோ பார்த்தும் நீ பார்க்காதது போல் போகின்றாய் ஏனோ ஆண் : சரிதானா புரியும் செய்கை தவறானால் தனிதானா இனி மேல் உன் நான் உன் இனிமை கிடையாதா தடுமாறும் மனதில் இங்கு ரணமாகும் வலிகள் தந்து பிடிவாதம்தான் கடல் தாண்டி போகாதோ…ஓ… ஆண் : விழி ஓரம் வழியும் நீரில் நனையாமல் நனைகின்றேன் கரை ஓரம் நான் உன் குரலை கேட்கின்றேன் ஏனோ ஹம்மிங் : …………………… ஆண் : போதும் இனி நீ வேண்டாம் காதல் தரும் வலி வேண்டாம் நானும் ஒரு சிறு மழலை போலே அழுகின்றேன் ஏனோ…ஓ….. ஆண் : வானம் தொடும் மலை நீயோ ஆழம் தொடும் கடல் நானோ காயம் தரும் வார்த்தை ஒன்றில் கரைகின்றேன் ஏனோ…ஓ….. ஆண் : இது தானே வலியின் காலம் இரவாக பகலும் மாறும் தொடராதே நீ என் நிழலை தேடாதே ஹம்மிங் : …………………… ஆண் : நானே ஒரு பொய்தானோ நீ சொல்வது உண்மை தானோ யார் என்பதை யாரோ சொல்ல ஏக்கம்தான் ஏனோ…ஓ…..ஓ…..