← Back

Thookkam Kannile Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Female : Haa..aaa..aaa…aa..haa..aa Laalallalala…lulululaaiyee Paarthaal palingu vattam Palapalakkum mugathilae Pazhathil paadhi vetti Paathi kattum idhazhilae Female : Vaazhai pandhalittu Vaithirukkum kaalilae Vaadum idaiyai mattum Katti veithaen noolilae Ondrilae ondru nerungi nindru Ondrilae ondru nerungi nindru Engoo sendru varuvoom indru Female : Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae Female : Vasal kadhavai mattum Moodi veitha manidhanae Kaadhal kadhavai mattum Moodavillai iraivanae Female : Dhratchai kani pizhindha Paathirathin naduvilae Dhinamum neendhi vandhaal Yaar thaduppaar thalaivanae Kannangal modha ullangal aada Kannangal modha ullangal aada Kannadi paarppom kaiyodu serppom..haa Female : Thookam kannilae yekkam pennilae Thudikkum sithira kanni Muthangal sindha vandhaal nerilae Thookam kannilae yekkam pennilae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே பெண் : ………… பெண் : பார்த்தால் பளிங்கு வட்டம் பளபளக்கும் முகத்திலே பழத்தில் பாதி வெட்டி பாத்தி கட்டும் இதழிலே பெண் : வாழைப் பந்தலிட்டு வைத்திருக்கும் காலிலே வாடும் இடையை மட்டும் கட்டி வைத்தான் நூலிலே ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று எங்கோ சென்று வருவோம் இன்று பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே பெண் : வாசல் கதவை மட்டும் மூடி வைத்தான் மனிதனே காதல் கதவை மட்டும் மூடவில்லை இறைவனே பெண் : திராட்சைக் கனி பிழிந்த பாத்திரத்தின் நடுவே தினமும் நீந்தி வந்தால் யார் தடுப்பார் தலைவனே கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட கண்ணாடி பார்ப்போம் கையோடு சேர்ப்போம் ..ஹா பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே துடிக்கும் சித்திரக் கன்னி முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே