← Back

Penn Ninaithal Kaaman Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Karaikudi Narayanan Female : Pen ninaiththaal kaaman devathai Pen anaiththaal raagamaaligai Antharangam en madiyil Senthoora kolam vizhigalil Antharangam en madiyil Munnae pinnae paaththu nada Female : Koottu paravai paadiya paadal Kettathai maranthathammaa Poo naagam koottukkul pugunthathammaa Kaattu paathaiyil vedanai kandu Kadhal kondathammaa Anbodu kaavalil nindrathathammaa Kanavo kadhaiyo yaar saatchi solvathu Kanavo kadhaiyo yaar saatchi solvathu Oo….ooo….oo……oo…… Female : Pen ninaiththaal kaaman devathai Pen anaiththaal raagamaaligai Female : Ottai kappal onbathu naalumae Payanam puriyavillai Megaththin idiyum kuraiyavillai Engo poguthu engo modhuthu Edhuvum theriyavillai Ammammaa idhuthaan enathu nilai Vidiyum vaanam adhu endru varumo Vidiyum vaanam adhu endru varumo Aa….aah….haa….aa…. Female : Pen ninaiththaal kaaman devathai Pen anaiththaal raagamaaligai Female : Azhukku koodaiyil archanai poovaai Aandavan padaththaanae En vaazhvai thoondilil vaiththaanae Pennil vanthavan pennai kedukkum Bedhamai seithaanae Kanneerai panneer endraanae Padaiththavan thavaru naan enna seivathu Padaiththavan thavaru naan enna seivathu Oo….ooo….oo……oo…… Female : Pen ninaiththaal kaaman devathai Pen anaiththaal raagamaaligai Pen ninaiththaal kaaman devathai Pen anaiththaal raagamaaligai Female : Antharangam en madiyil Senthoora kolam vizhigalil Antharangam en madiyil Senthoora kolam vizhigalil
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன் பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை பெண் அணைத்தால் ராகமாலிகை அந்தரங்கம் என் மடியில் செந்தூரக் கோலம் விழிகளில்…. அந்தரங்கம் என் மடியில் செந்தூரக் கோலம் விழிகளில்…. பெண் : கூட்டுப் பறவை பாடிய பாடல் கேட்டதை மறந்ததம்மா பூ நாகம் கூட்டுக்குள் புகுந்ததம்மா காட்டுப் பாதையில் வேடனைக் கண்டு காதல் கொண்டதம்மா அன்போடு காவலில் நின்றததம்மா கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது ஓ…..ஓஒ…..ஓ…..ஓ……. பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை பெண் அணைத்தால் ராகமாலிகை பெண் : ஓட்டைக் கப்பல் ஒன்பது நாளுமே பயணம் புரியவில்லை மேகத்தின் இடியும் குறையவில்லை எங்கோ போகுது எங்கோ மோதுது எதுவும் தெரியவில்லை அம்மம்மா இதுதான் எனது நிலை விடியும் வானம் அது என்று வருமோ விடியும் வானம் அது என்று வருமோ ஆ….ஆஹ்…..ஹா….ஆ…… பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை பெண் அணைத்தால் ராகமாலிகை பெண் : அழுக்குக் கூடையில் அர்ச்சனை பூவாய் ஆண்டவன் படைத்தானே என் வாழ்வை தூண்டிலில் வைத்தானே பெண்ணில் வந்தவன் பெண்ணை கெடுக்கும் பேதமை செய்தானே கண்ணீரை பன்னீர் என்றானே படைத்தவன் தவறு நான் என்ன செய்வது படைத்தவன் தவறு நான் என்ன செய்வது ஓ…..ஓஒ…..ஓ…..ஓ……. பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை பெண் அணைத்தால் ராகமாலிகை பெண் நினைத்தால் காமன் தேவதை பெண் அணைத்தால் ராகமாலிகை பெண் : அந்தரங்கம் என் மடியில் செந்தூரக் கோலம் விழிகளில்…. அந்தரங்கம் என் மடியில் செந்தூரக் கோலம் விழிகளில்….