← Back

Motta Paiyyan Paiyyan Song Lyrics

Singers : Raghava Lawrence and Suchitra Music by : Amresh Ganesh Male : {Hua hua hua hua hoo Come on come on come on Come on come on}(2) Male : {Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan} (2) Male : Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan Female : Haiyayyo.. Male : Haiyayyo.. Female : haiyayyo..haiyayyo.. Female : Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo..haiyayyo.. Haiyayyo..hai hai hai Male : Style-a vandhu ninna Aiyyae pudikkalanu sonna Massaa vandhu ninna Ippa I love you sonna Male : Soppu sundharai Soppana sundhari Oodi puttaanga En kanavu sundhari Enkitta maattikittaanga Haiyayyo..haiyayyo.. Haiyayyo.. Male : Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Chorus : {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2) Chorus : ………………… Female : {Inbangal alli allli Ketkaamal kodukiraai Ondrundrum solli solli Ne seigiraai} (2) Female : Ne nijamaai vazhgiraiyae Nizhalai verukkirai Adhiga anbai kaatti Rasikka vaikkiraai Chorus : ………………… Chorus : {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2) Female : {Unnodu konjipesa En ullam nerungudhu Kannaala kaadhal veesi Thallaaduthu} (2) Female : Unmoochu kaatril naanae Parandhu pogiren Un udhadu pattathaalae Naan urugi pogiren Male : Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Male : Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan Female : Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo.. Male : Haiyayyo.. Female : Haiyayyo.. Male : Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan…
பாடகி : சுஜித்ரா பாடகர் : ராகவா லாரன்ஸ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : { ஹு ஹு ஹு ஹு ஹோ கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் } (2) ஆண் : { மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் } (2) ஆண் : மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு பிகர இப்ப தட்டி தூக்கிட்டான் பெண் : ஹய்யயோ ஆண் : ஹய்யயோ பெண் : ஹய்யயோ ஹய்யயோ பெண் : லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹை ஹை ஹை ஆண் : ஸ்டைலா வந்து நின்ன அய்யே புடிக்கலன்னு சொன்னா மாஸா வந்து நின்ன இப்ப ஐ லவ் யூ சொன்னா ஆண் : சொப்பு சுந்தரி சொப்பன சுந்தரி ஓடி புட்டாங்க என் கனவு சுந்தரி என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் மொட்ட மொட்ட மொட்ட மொட்ட மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் குழு : { மம் மா மம் மா மோ மம் மா மோ மம் மா மோ } (2) குழு : …………………………. பெண் : { இன்பங்கள் அள்ளி அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய் ஒன்றுன்றும் சொல்லி சொல்லி நீ செய்கிறாய் } (2) பெண் : நீ நிஜமாய் வாழ்கிறாயே நிழலை வெறுக்கிறாய் அதிக அன்பை காட்டி ரசிக்க வைக்கிறாய் குழு : …………………………. குழு : { மம் மா மம் மா மோ மம் மா மோ மம் மா மோ } (2) பெண் : { உன்னோடு கொஞ்சி பேச என் உள்ளம் நெருங்குது கண்ணால காதல் வீசி தள்ளாடுது } (2) பெண் : உன் மூச்சு காற்றில் நானே பறந்து போகிறேன் உன் உதடு பட்டதாலே நான் உருகி போகிறேன் ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் மொட்ட மொட்ட மொட்ட மொட்ட மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் ஆண் : மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு பிகர இப்ப தட்டி தூக்கிட்டான் பெண் : லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ ஆண் : ஹய்யயோ பெண் : ஹய்யயோ ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன்