← Back

Malarodu Malaringu Song Lyrics

Singer : Anuradha Sriram Music by : A. R. Rahman Female : Malarodu malar ingu Magizhnthaadum pothu Manathodu manam indru Pagai kolvathyeno Madham yennum madham oyattum Dhesam malar meethu Thuyil kollattum Female : Malarodu malar ingu Magizhnthaadum pothu Manathodu manam indru Pagai kolvathyeno Madham yennum madham oyattum Dhesam malar meethu Thuyil kollattum Chorus : Vazhigindra kaneeril inam illaiyae Udhiraththin niram ingu verillaiyae Vazhigindra kaneeril inam illaiyae Udhiraththin niram ingu verillaiyae Kaattrukku dhisai illai dhesam illai Female : Manathodu manam serattum Chorus : Malarodu malar ingu Magizhnthaadum pothu Manathodu manam indru Pagai kolvathyeno Madham yennum madham oyattum Dhesam malar meethu Thuyil kollattum Chorus : Thuli yellaam kai korthu Kadal aagattum Kadalodu kadal serattum Thugal yellaam ondraagi Malai aagattum Vinnodu vin serattum Vidiyaatha iravondrum vaanil illai Oliyodu oli serattum
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் குழு : வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை பெண் : மனதோடு மனம் சேரட்டும் குழு : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் குழு : துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும் கடலோடு கடல் சேரட்டும் துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும் விண்ணோடு விண் சேரட்டும் விடியாத இரவொன்றும் வானில் இல்லை ஒளியோடு ஒளி சேரட்டும்