← Back

Santhana Kaatril Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Male : Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Male : Vaanathu melae megha paravai Oorvalam pogindrathu Varugindra megham sooriyan mugathil Ooviyam varaigindrathu Male : Moongil ilaikkul thoongum panikku Thookkam kalaigirathu Oo moolai mudukkil oolai idukkil Sooriyan nuzhaikkirathu Mannilellaam oo ponnozhiyae oo… Male : Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Chorus : ……………………. Male : Aayiram kodi aasaigal sumandhu Naan ingae vandhenae Vaavendru ennai pookalin koottam Vaazhthida kandenae Male : Naattai uyarthi naamum uyara Sevaigal seivomae Oo naalaiya pozhuthu namakkena vidiyum Nambikkai kolvomae Pillaigalae oo mullaigalae oo Male : Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே ஆண் : வானத்து மேலே மேகப் பறவை ஊர்வலம் போகின்றது வருகின்ற மேகம் சூரியன் முகத்தில் ஓவியம் வரைகின்றது ஆண் : மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு தூக்கம் கலைகிறது ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில் சூரியன் நுழைகிறது மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே குழு : …………………………….. ஆண் : ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து நான் இங்கே வந்தேனே வாவென்று என்னை பூக்களின் கூட்டம் வாழ்த்திடக் கண்டேனே ஆண் : நாட்டை உயர்த்தி நாமும் உயர சேவைகள் செய்வோமே ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும் நம்பிக்கை கொள்வோமே பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ ஆண் : சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே