← Back

Yaezhaikal Vaazhvai Maaligai Song Lyrics

Yaezhaikal Vaazhvai Maaligai Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Jikki and Chorus and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : Jikki and Chorus Music Director : S. Dakshinamurthi Lyricist : A. Maruthakasi Female : Yeazhaigal vaazhvai maaligai melae Iruppavar ellaarumae Enni paarkkanum Oo….inbam searkkanum Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae Iruppavar ellaarumae Enni paarkkanum Oo….inbam searkkanum Chorus : ………………. Female : Oo…oo….ooh…aazhkkadal naduvae sendru Adhan adiyinil mugaththai kandu Chorus : aazhkkadal naduvae sendru Adhan adiyinil mugaththai kandu Female : Oo…oo…oh….Adhai segaram seithae kondu Varum eena piravigal indru Dhinam koozhukkaagavae kudisai veettilae Kunthi azhukkiraanga Chorus : Dhinam koozhukkaagavae kudisai veettilae Kunthi azhukkiraanga Female : Kodumai idharkae mudivae varaathaa Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae Iruppavar ellaarumae Enni paarkkanum Oo….inbam searkkanum Chorus : ………………. Female : Ooo…oo….oo…ooh… Vervaiyum aaraai paaya Than maeniyum oodaai thaeya Chorus : Vervaiyum aaraai paaya Than maeniyum oodaai thaeya Female : Ooo….dhinam yaerai pidippavan veettil Varumai irukkalaamo intha naattil Unnum soru thanthavan Soru soru ena thudiththu vaadalaamaa Chorus : Unnum soru thanthavan Soru soru ena thudiththu vaadalaamaa Female : Thuyaram idharkae mudivae varaathaa Chorus : Yeazhaigal vaazhvai maaligai melae Iruppavar ellaarumae Enni paarkkanum Oo….inbam searkkanum
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே இருப்பவர் எல்லோருமே எண்ணிப் பார்க்கணும் ஓ…..இன்பம் சேர்க்கணும் குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே இருப்பவர் எல்லோருமே எண்ணிப் பார்க்கணும் ஓ…..இன்பம் சேர்க்கணும் குழு : ……………………………. பெண் : ஓ….ஓ…ஓஹ்….ஆழக்கடல் நடுவே சென்று அதன் அடியினில் முத்தைக் கண்டு குழு : ஆழக்கடல் நடுவே சென்று அதன் அடியினில் முத்தைக் கண்டு பெண் : ஓ….ஓ…ஓஹ்….அதை சேகரம் செய்தே கொண்டு வரும் ஈனப் பிறவிகள் இன்று தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே குந்தி அழுகிறாங்க குழு : தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே குந்தி அழுகிறாங்க பெண் : கொடுமை இதற்கே முடிவே வராதா குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே இருப்பவர் எல்லோருமே எண்ணிப் பார்க்கணும் ஓ…..இன்பம் சேர்க்கணும் குழு : ……………………………. பெண் : ஓஒ….ஓ….ஓ….ஓஹ்…. வேர்வையும் ஆறாய் பாய தன் மேனியும் ஓடாய் தேய குழு : வேர்வையும் ஆறாய் பாய தன் மேனியும் ஓடாய் தேய பெண் : ஓஓ…..தினம் ஏரைப் பிடிப்பவன் வீட்டில் வறுமை இருக்கலாமோ இந்த நாட்டில் உண்ணும் சோறு தந்தவன் சோறு சோறு என துடித்து வாடலாமா குழு : உண்ணும் சோறு தந்தவன் சோறு சோறு என துடித்து வாடலாமா பெண் : துயரம் இதற்கே முடிவே வாராதோ குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே இருப்பவர் எல்லோருமே எண்ணிப் பார்க்கணும் ஓ…..இன்பம் சேர்க்கணும்