← Back

Thangamani Rangamani Kadhai Song Lyrics

Singer : Shankar Ganesh Music by : Shankar Ganesh Male : Aa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Chorus : Thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Male : Kizhvanukkum sabalam varum sagajanthaanunga Chorus : Aama sagajanthaanunga Male : Ada kirukku pudichcha manasu ellaam theliya venunga Chorus : Aamaam theliya venunga Male : Naalu peru vaazhkkaiyilae nadappathu thaanga Chorus : Aama nadappathu thaanga Male : Ada kaalamthaanae idhukku ellaam kaaranam ponga Chorus : Aamaam kaaranam ponga Chorus : Aa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Male : Thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Male : Thalai naraichchum sight adikka aasai varuthunga Chorus : Aamaam aasai varuthunga Male : Ada nilai maranthu vayasu kooda maranthu pogunga Chorus : Aamaam maranthu pogunga Male : Naagareegam manasalavil irukka venunga Chorus : Aamaam irukka venunga Male : Ada Nallathaiyum kettathaiyum nenaikka venunga Chorus : Aamaam nenaikka venunga Chorus : Adadadaa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Male : Aang thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Chorus : Haah thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Haa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa…..
பாடகர் : சங்கர் கணேஷ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க குழு : தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க ஆண் : கிழவனுக்கும் சபலம் வரும் சகஜந்தானுங்க குழு : ஆமா சகஜந்தானுங்க ஆண் : அட கிறுக்கு புடிச்ச மனசு எல்லாம் தெளிய வேணுங்க குழு : ஆமாம் தெளிய வேணுங்க ஆண் : நாலு பேரு வாழ்க்கையிலே நடப்பது தாங்க குழு : ஆமா நடப்பது தாங்க ஆண் : அட காலம் தானே இதுக்கு எல்லாம் காரணம் போங்க குழு : ஆமாம் காரணம் போங்க குழு : ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க ஆண் : தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க ஆண் : தலை நரைச்சும் சைட் அடிக்க ஆசை வருதுங்க குழு : ஆமாம் ஆசை வருதுங்க ஆண் : அட நிலை மறந்து வயசு கூட மறந்து போகுங்க குழு : ஆமாம் மறந்து போகுங்க ஆண் : நாகரீகம் மனசளவில் இருக்க வேணுங்க குழு : ஆமாம் இருக்க வேணுங்க ஆண் : அட நல்லதையும் கெட்டதையும் நெனைக்க வேணுங்க குழு : ஆமாம் நெனக்க வேணுங்க குழு : அடடடா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க ஆண் : ஆங்…தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க குழு : ஹாஹ் தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க… ஹா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க…..