← Back

Oru Uravu Azhaikuthu Song Lyrics

Singers : Mano and Susheela Music by : Ilayaraja Female : Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikuthu Maru uravu thadukkuthu Female : Ingu vaadum vaadum Poonthottam Unnai thedum kaadhal porattam Female : Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Male : Aaaaah…aaah… Oooohoo..ooohoo.. Female : Kaadhal enum pechu Enna kathai aachi Kanvizhithu naanum Kanda kanavaachu Female : Kodithaan ingae Kaatril aadum Thunaithaan engae Varumo endrae Female : Ull manathu thavikkirathae Thavikkirathae athu thudikkirathae Unn kanavu varugirathae Varugirathae thunbam tharugirathae Adi maanae maanae vaadathae Male : Dhinam dhinamaa yenguren Manam kalainjum thaanguren Dhinam dhinamaa yenguren Manam kalainjum thaanguren Vaai pesum oorar poiyaalae Meiyaana kaadhal noiyaalae Male : Pettredutha anbu Vatriya neer ootru Sutri ulla vambu Kattrukonda ondru Male : Anbae… ingu Thunbam aagum Athuthaan maara Nedunaal aagum Male : Veliyinilae veshangal Ini aagaathu aagaathu Ullathilae kayangal athu Pogaathu pogaathu Adi maanae maanae vaadathae Female : Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Oru uravu azhaikithu Maru uravu thadukkuthu Female : Ingu vaadum vaadum Poonthottam Unnai thedum kaadhal porattam
பாடகர்கள் : மனோ மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம் உனைத் தேடும் காதல் போராட்டம் பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஆண் : ஆஅ அஆ ஆ,, ஓ ஓஹ்ஹோ… பெண் : காதல் என்னும் பேச்சு என்ன கதை ஆச்சு கண் விழித்து நானும் கண்ட கனவாச்சு கொடி தான் இங்கே காற்றில் ஆடும் துணை தான் எங்கே வருமோ என்றே பெண் : உள் மனது தவிக்கிறதே தவிக்கிறதே அது துடிக்கிறதே பெண் : உன் கனவு வருகிறதே வருகிறதே துன்பம் தருகிறதே அடி மானே மானே வாடாதே ஆண் : தினம் தினம் நான் ஏங்குறேன் மனம் கலஞ்சும் தாங்குறேன் தினம் தினம் நான் ஏங்குறேன் மனம் கலஞ்சும் தாங்குறேன் ஆண் : வாய் பேசும் ஊரார் பொய்யாலே மெய்யான காதல் நோயாலே ஆண் : பெற்றெடுத்த அன்பு வற்றிய நீர் ஊற்று சுற்றியுள்ள வம்பு கற்றுக் கொண்ட ஒன்று ஆண் :அன்பே இங்கு துன்பம் ஆகும் அது தான் மாற நெடு நாள் ஆகும் ஆண் : வெளியினிலே வேஷங்கள் இனி ஆகாது ஆகாது உள்ளத்திலே காயங்கள் அது போகாது போகாது அடி மானே மானே வாடாதே பெண் : ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம் உனைத் தேடும் காதல் போராட்டம்