← Back

Arumbagi Song Lyrics

Singers : Deepan Chakravathy and P. Susheela Music by : Ilayaraja Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Thodutha maala yeduthu vaaren Kazhutha kaattu kairanda serthu Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Female : Jaathagatha paarthathilla Sadhaganthan velai ellaam Ver ethaiyum kettathilla Pottuvidu maalai ellaam Male : Manakkum sandhanam Poosattuma…aa…aaa… Inikkum sangathi pesattuma Female : Yedhukkum engappana Kekkattuma…aa…aa.. Appuram ungitta pesattuma Male : Pon aavarampoo en kaathorama Swarampaadum inneram ponneram thaan Male : Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Male : Paaivirichu naan padutha Paal yeduthu vaadipulla Palakkadhaiya pesipputta Pasichirukkum nenjukkulla Female : Pasikku panthiya Podattuma…aa…aaa.. Rasichu unkitta koodattuma Male : Thavichu nithamum Ketkattuma…aa…aa… Pudichu kaiyila serkattuma Female : En machanukku Ada ennachuthu Athu poovaayi pinnaalae pithaanathu Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Thodutha maala yeduthu vaaren Male : Kazhutha kaattu kairanda serthu Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி பெண் : ஜாதகத்த பாத்ததில்ல சாதகம்தான் வேலையெல்லாம் வேறெதையும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம் ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா….. இனிக்கும் சங்கதி பேசட்டுமா பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா….. அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா ஆண் : பொன் ஆவாரம்பூ என் காதோரமா ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான் ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வா…டி புள்ள பல கதய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா…. ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா…. புடிச்சுக் கையில சேக்கட்டுமா பெண் : எம் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னால பித்தானது பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன் ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி