← Back

Oruvar Meethu Oruvar Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female : Aadalam paadalam Female : …………………. Male : { Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam } (2) Female : { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru Paadalam paadalam Female : Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam Male : Sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal Male : Aaa sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal Male : Sorgam thedi Sellatum aasai ennangal Angellam pongatum Kaadhal vellangal Male : Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female : Solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal Female : Aaa solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal Female : Thanga paavai Angangal ungal sondhangal Thathai pol methai mel Yendhi kollungal Female : { Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam } (2) Male : Kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum Male : Aaa kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum Female : { Maiyal paadhi Ennodu meedham unnodu } (2) Manjathil konjathaan Bodhai kondaadu Male : Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female : { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru paadalam Paadalam paadalam
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : ஆடலாம் பாடலாம் பெண் : ………………… ஆண் : { ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் } (2) பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஆண் : சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆண் : ஆஆ சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆண் : சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண் : ஆஆ சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண் : தங்க பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்தி கொள்ளுங்கள் பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் } (2) ஆண் : கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும் ஆண் : ஆஆ கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும் பெண் : { மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு } (2) மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் பாடலாம்