← Back

Amma Nee Chandran Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Gangai Amaran Chorus : …………… Female : Ammaa nee chandhiran appa nee sooriyan Aagaayam yaavumae nam veedu aagumae Male : Nee maegam naan megam vilaiyaaduvom Uyirodu uyir saera uravaaduvom Both : Ammaa nee chandhiran appa nee sooriyan Aagaayam yaavumae nam veedu aagumae Male : En pillai pesum pechchu isaiyaanathu Chorus : Lala lala lala lalalaa Male : Poopondra vaarththaiyellaam rusiyaanathu Chorus : Lala lala lala lalalaa Female : Thalir karangal ennaiyae thazhuvum pozhuthu Enai maranthu paaduthae enathu manathu Male : En tholin meedhu…ponnoonjal aadu En tholin meedhu oonjal aadu ae….hae…. Female : Ammaa nee chandhiran appa nee sooriyan Male : Aagaayam yaavumae nam veedu aagumae Female : Nee maegam naan megam vilaiyaaduvom Male : Uyirodu uyir saera uravaaduvom Chorus : …………… Female : Alavaana kudumbam endru poraadinaen Chorus : Lala lala lala lalalaa Female : Irandodu pothum endru vaadhaadinaen Chorus : Lala lala lala lalalaa Male : Salanam ulla vaelaiyil sabatham eduppaen Sabalam vanthu saenthathum sabatham udaippaen Female : En saelai ooram eppothum eeram Un meesai meerum bothai yaerum oho…oo… Male : Ammaa nee chandhiran Female : Appa nee sooriyan Male : Aagaayam yaavumae Female : Nam veedu aagumae Female : Nee maegam naan megam vilaiyaaduvom Male : Uyirodu uyir saera uravaaduvom Both : ……………
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ………………… பெண் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன் ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே ஆண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம் உயிரோடு உயிர் சேர உறவாடுவோம் இருவர் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன் ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே ஆண் : என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது குழு : லல லல லல லலலா ஆண் : பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது குழு : லல லல லல லலலா பெண் : தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது எனை மறந்து பாடுதே எனது மனது ஆண் : என் தோளின் மீது……பொன்னூஞ்சல் ஆடு….. என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ…..ஹே…. பெண் : அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன் ஆண் : ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே பெண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம் ஆண் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம் குழு : ………………… பெண் : அளவான குடும்பம் என்று போராடினேன் குழு : லல லல லல லலலா பெண் : இரண்டோடு போதும் என்று வாதாடினேன் குழு : லல லல லல லலலா ஆண் : சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன் சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன் பெண் : என் சேலை ஓரம் எப்போதும் ஈரம் உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ…..ஓ ஆண் : அம்மா நீ சந்திரன் பெண் : அப்பா நீ சூரியன் ஆண் : ஆகாயம் யாவுமே பெண் : நம் வீடு ஆகுமே பெண் : நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம் ஆண் : உயிரோடு உயிர் சேர உறவாடுவோம் இருவர் : …………………