← Back

Unnaithane Song Lyrics

Singers : Kalayanam and S. Janaki Music by : T. Rajendar Female : Hae hae …lalalalalaaa Hae hae lalalalaaaa Laa laa laa laa laa laa laa laa Aaa…aa….aa….aaa…aaa.. Female : Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Male : Lalalalalaa lalalaaaa hae hae hae Ahaa ahaa ahaahaa ahaahaa ahaahaa Female : Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Aahaa ahaa ahaa ahaaa Female : Idhai thaththai endru ninaithu Poongoththu ondrai valaithu Mutham endru kettaal Andha poovum kooda naanum Female : Mai vizhiyai asaithu Magudi isaithaen Mai vizhiyai asaithu Magudi isaithaen Karunaagam pol kaalai aadugindraan Oru poovendru kaalai thodugindraan Karppanai seigiraan arpudham naan engiraan Pudhumai azhagai rasikkum adimai odivaa Female : Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Male : ……………………………… Female : Puruva villai vazhaithu Bodhai kanaiyai thoduthaen Kaalai idhayam valikka Kaayam pattu thudithaan Female : Azhagu rathathai Anaikkum sugathai Azhagu rathathai Anaikkum sugathai Enai kettuthaan dhinam thodargindraan Naan naanathaan mella thodugindraan Devathai thudikkiren theeyinil kulikkiren Ilamai inimai irunthum thanimai kolludhae Female : Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Male : Lalalalaaa lalalaaaa hae hae hae Aehae hae hae
பாடகர்கள் : கல்யாணம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஹே ஹே……லலலலலா ஹே ஹே……லலலலலா லா லா லா லா லா லா லா லா ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..ஆஅ….. பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் ஆண் : லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : இதை தத்தை என்று நினைத்து பூங்கொத்து ஒன்றை வளைத்து முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம் பெண் : மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் கருநாகம் போல் காளை ஆடுகின்றான் ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள் கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான் புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் ஆண் : ………………………… பெண் : புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்தேன் காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான் பெண் : அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான் நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான் தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன் இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் ஆண் : லலலலலா லலலாலா ஹே ஹே ஹே ஏஹே ஹே ஹே