← Back

Engeyo Etho Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female : Engaeyo yedho Paattondru kettaen Angae vaa neeyum Aanandham kaanbom Kulir maegangal pani kaalangal Pera vendum sugangalae Engaeyo yedho Paattondru kettaen Male : Poonjolaiyil poonthendralil Ponmaeni nadamaadudhu En nenjam thadumaarudhu Female : Naalodu naan saayndhaadavaa Sollaadha suvai kooravaa Soodaana kadhai sollavaa Male : Pon maalai naeram thaenaanadhu Poo manjal maeni yen vaadudhu Sorgathai kandaenammaa Female : Engaeyo yedho Paattondru kettaen Female : Thaayaaginaen thaalaattinaen Kannaa en raajaangamae Nee dhaan en aadharamae Male : Mani pillaigal maan kuttigal Uravaadum deivangalae Oli veesum deepangalae Female : Vaadaadha mullai poo maeniyae Thedaamal vandha selvangalae En jeevan unnodu dhaan Female : Engaeyo yedho Paattondru kettaen Angae vaa neeyum Aanandham kaanbom Male : Kulir megangal pani kaalangal Pera vendum sugangalae Female : Engaeyo yedho Paattondru kettaen
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் அங்கே வா நீயும் ஆனந்த காண்போம் குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்……. ஆண் : பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது என் நெஞ்சம் தடுமாறுது பெண் : நாளோடு நான் சாய்ந்தாடவா சொல்லாத சுவை கூறவா சூடான கதை சொல்லவா ஆண் : பொன் மாலை நேரம் தேனானது பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது சொர்க்கத்தைக் கண்டேனம்மா பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் பெண் : தாயாகினேன் தாலாட்டினேன் கண்ணா என் ராஜாங்கமே நீ தான் என் ஆதராமே ஆண் : மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள் உறவாடும் தெய்வங்களே ஒளி வீசும் தீபங்களே பெண் : வாடாத முல்லைப் பூ மேனியே தேடாமல் வந்த செல்வங்களே என் ஜீவன் உன்னோடுதான் பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் அங்கே வா நீயும் ஆனந்த காண்போம் ஆண் : குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்…….