← Back

Mullai Malar Mele Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : G. Ramanathan Female : Mullai malar melae Moikum vandu polae Mullai malar melae Moikum vandu polae Ullam uravadudhungal anbaalae Ullam uravadudhungal anbaalae Female : Mullai malar melae Moikum vandu polae Male : Vellai alai melae Thullum kayal polae Vellai alai melae Thullum kayal polae Alli vizhi thaava kanden en melae Alli vizhi thaava kanden en melae Female : Mullai malar melae Moikum vandu polae Female : Vennilavai bhoomiyin melae…ae… Vennilavai bhoomiyin melae punnagaiyalae Vennilavai bhoomiyin melae punnagaiyalae Kannedhiril kaanugindren premaiyinaalae Kannedhiril kaanugindren premaiyinaalae Male : Minnal urumaari mann melae Kanniyai polae…ae….ae…..ae…..ae….. Minnal urumaari mann melae Kanniyai polae… Anna nadai payila kanden aaasaiyinaalae Anna nadai payila kanden aaasaiyinaalae Female : Aaa….aaa….aa….aa….aa…aa.. Mullai malar melae Moikum vandu polae Female : Vindhai migum magudi munnaalae Nagathai polae… Aaa….aaa….aa….aa….aa…aa.. Aaa….aaa….aa….aa… Vindhai migum magudi munnaalae Nagathai polae… Endhan manam aadakkanden inbathinaalae Endhan manam aadakkanden inbathinaalae Male : Sindhai nilai marinathaalae Endhan munnaalae Sindhai nilai marinathaalae Endhan munnaalae Sembavazham nerunga kanden en manam polae Sembavazham nerunga kanden en manam polae Female : Aaa….aaa….aa….aa….aa…aa.. Both : Mullai malar melae Moikum vandu polae Ullam uravadudhungal anbaalae Mullai malar melae Moikum vandu polae Aaa….aaa….aa….aa….aa…aa..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே பெண் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே ஆண் : வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே பெண் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பெண் : வெண்ணிலவை பூமியின் மேலே….ஏ….. வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே ஆண் : மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே….ஏ……ஏ……ஏ….ஏ….. மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே…. அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பெண் : விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே…. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆஅ……ஆ……ஆ……ஆ…. விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே…. எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே ஆண் : சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ….. இருவர் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..