← Back

Tamil’s Revolt Theme Song Lyrics

Singer : Hyde Karty Music by : Vivek-Mervin Male : Naan unnai saadharnama Nenachitten Nee ivlo seekram valarnthu vandhu En munadi ipdi nippennu edhir paakkala Keezha avlo peru irukkaanga Epdi da mela vandha (Dialogue) Male : Adha kela irukkaravana Poi kelu da Mela vandhavana kekkura (Dialogue) Male : Unga yaaraiyum mannikkira Moodulaiye naan illa Apdi yaarukavathu edhavathu Idea irunthuchina Delete panniduga pa…enna (Dialogue) Male : Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar Male : Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan Male : Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan Male : Neenga vena areavula Class-ah pasha suththalaam Ana en massu Ennanu theriyathula Male : Naa naaa naaa naa naa naa naa Male : Pakkalama Unnoda adhigaram jeikkitha Illa indha jananga en mela Vachirukka nambikka jeikkithaanu (Dialogue) Male : Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar Male : Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan Male : Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan Male : Poruthu irundhu paarunga
பாடகர் : ஹைட் கார்டி இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : நான் உன்னை சாதரணமா நெனைச்சிட்டேன் நீ இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து வந்து என் முன்னாடி நிப்பேன்னு எதிர் பாக்கல கீழ அவ்ளோ பேரு இருக்காங்க எப்படிடா மேல வந்த (வசனம்) ஆண் : அதை கீழ இருக்கறவன போய் கேளுடா மேல வந்தவன கேக்குற (வசனம்) ஆண் : உங்க யாரையும் மன்னிக்கிற மூடுலையே நான் இல்ல அப்படி யாருக்காவது எதவாது ஐடியா இருந்துச்சினா டெலிட் பண்ணிடுங்கப்பா…..என்ன (வசனம்) ஆண் : ஸ்டைல்ல பார் தி மேன் ஆப் ஸ்வாக் அவரு நடையும் உடையும் கொடையும் புடிக்கும் ஸ்டைல்ல பார் ஆண் : நடுங்குறான் பயத்துல நடுங்குறான் அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான் ஆண் : இவர் அருமை பெருமை ஊரு உலகம் சத்தம் போட்டு சொல்லும் எங்கள் மனசில் இடம் பிடித்த எங்கள் மக்கள் மக்கள் செல்வன் ஆண் : நீங்கவேணா ஏரியாவுல கிளாஸ்சா பாஸா சுத்தலாம் ஆனா என் மாஸ்ஸு என்னான்னு தெரியாதுல்ல ஆண் : நா னா ணா னா னா னா னா ஆண் : பாக்கலாமா உன்னோட அதிகாரம் ஜெயிக்குதா இல்ல இந்த ஜனங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கை ஜெயிக்குதான்னு (வசனம்) ஆண் : ஸ்டைல்ல பார் தி மேன் ஆப் ஸ்வாக் அவரு நடையும் உடையும் கொடையும் புடிக்கும் ஸ்டைல்ல பார் ஆண் : நடுங்குறான் பயத்துல நடுங்குறான் அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான் ஆண் : இவர் அருமை பெருமை ஊரு உலகம் சத்தம் போட்டு சொல்லும் எங்கள் மனசில் இடம் பிடித்த எங்கள் மக்கள் மக்கள் செல்வன் ஆண் : பொறுத்து இருந்து பாருங்க