← Back

Hey Nainika Song Lyrics

Singers : Shruti Haasan and Adithya RK Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Male : Yenno ennul neeyum Piano play-va theano Un lips-ey sweet thaane o oh Female : Kaanum kannil naanum Violin stringsu thaano En sweetheart nee thaane Male : Romantic-aaga neeyum Titanic-aaga naanum Oru ship-eh kavunthachey Female : Mysterious–ah naanum Oh mischievous–ah neeyum Oru friendship love aachey Male : Hey nainika hey nainika You’re mine nika harmonica Hey nainika hey nainika Nam harmony exotic-ah! Female : Hey nainika your nainika I’m your nika harmonica Hey nainika hey nainika Nam harmony exotic – ah! Humming : ………………… Female : I know i’ve been searching for that special something Now i’m here i know it’s right it’s worth the fight Rules are meant for breaking life is for the taking Now we’re here to light the fire my love Male : Hey nainika.. hey nainika.. Female : Hey nainika.. hey nainika Male : Ho para para parapathenna flamingo polavae Pada pada padapathenna heart-kullae Humming : …………… Female : Oh gama gama gamapathenna perfume-ayy poosiyae Thoda thoda thodarvathenna butterflies-ey Humming : ………………… Male : Oh thazhuvida thaavi oodum megathaal Lovestruck-Aanen naane..oh Female : Malarinai saaiththu oodum kaatrilae Mesmerised-aanenae! Male : Hey nainika hey nainika You’re mine nika harmonica Female : Hey nainika hey nainika Nam harmony exotic-ah! Male : Hey nainika hey nainika You’re mine nika harmonica Female : Hey nainika i’m your nika Nam harmony exotic – ah! Humming : …………………. All : Hey nainika …aaa.. Female : Hey nainika
பாடகர்கள் : ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்னன் பார்த்திபன் ஆண் : ஏனோ என்னுள் நீயும் பியானோ பிலே -வா தேனோ உன் லிப்ஸே ஸ்வீட் தானே ஓ ஓ பெண் : காணும் கண்ணில் நானும் வயலின் ஸ்ட்ரிங்ஸ் தானோ என் ஸ்வீட் ஹார்ட் நீ தானே ஆண் : ரோமான்டிக் ஆக நீயும் டைட்டானிக் ஆக நானும் ஒரு ஷிப்பே கவுந்தாச்சே பெண் : மிஸ்டிரியஸ் ஆ நானும் ஓ மிஸ்சீவியஸ் ஆ நீயம் ஒரு பிரெண்ட்ஷிப் லவ் ஆச்சே ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா ஹார்மோனிக்கா ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா முனங்கல் : ……………………. பெண் : ஐ நோ ஐ ஹாவ் பீன் சர்ச்சிங் பார் தட் ஸ்பெஷல் சம் திங் நொவ் ஐ ஆம் ஹீர் ஐ நோ இட்ஸ் ரைட் இட்ஸ் ஒர்த் தி பைட் ரூல்ஸ் ஆர் மென்ட் பார் பிரேக்கிங் லைப் இஸ் பார் தி டேக்கிங் நொவ் வீ ஆர் ஹீர் டு லைட் தி பையர் மை லவ் ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா ஆண் : ஹோ பற பற பறப்பதென்ன பிளாமிங்கோ போலவே பட பட படப்பதென்ன ஹார்ட்டு குள்ளே முனங்கல் : ……………………. பெண் : ஓ கம கம கமப்பதென்ன பெற்ப்யூமை பூசியே தொட தொட தொடர்வதென்ன பட்டர்ப்ளைஸ் ஏ ….. முனங்கல் : ……………………. ஆண் : ஓ தழுவிட தாவி ஓடும் மோகத்தால் லவ் ஸ்ட்ரக் ஆனேனே நானே ஓ பெண் : மலரினை சாய்த்து ஓடும் காற்றிலே மெஸ்மர்ரைஸ்டு ஆனேனே … ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா பெண் : ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா முனங்கல் : .…………………… அனைவரும் : ஹே நைனிகா…ஆஆ பெண் : ஹே நைனிகா