← Back

Idhaya Vaasal Varugavendru Song Lyrics

Singer : P. Jayachandran Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum pappapapabaam Male : Un yaegaantha jaadai enai neeraattum odai Un yaegaantha jaadai enai neeraattum odai Male : Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapapaampaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum rabarabarababaam Male : Pala kanavinai vithaiththaval Paal nilavena valargiraal Pala kanavinai vithaiththaval Paal nilavena valargiraal Mana kadhavinai thiranthaval Pin nuzhaiya yaen marukkiraal Male : Kolam podum neela kannil malaiththaen Kolam podum neela kannil malaiththaen Male : Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum……….. Male : Ninaivenum vilanginai Nenjinil poottinaal Ninaivenum vilanginai Nenjinil poottinaal Nerungavo thudikkiraen Neruppena paarkkiraal Male : Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu Male : Idhaya vaasal varugavendru Paadalondru paadum papapapabaambaam Edhugai thedum monai indru Kavithai unnai naadum papapapabaam Male : Un yaegaantha jaadai enai neeraattum odai Un yaegaantha jaadai enai neeraattum odai Male : …………………
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம் ஆண் : பல கனவினை விதைத்தவள் பால் நிலவென வளர்கிறாள் பல கனவினை விதைத்தவள் பால் நிலவென வளர்கிறாள் மனக் கதவினை திறந்தவள் பின் நுழைய ஏன் மறுக்கிறாள் ஆண் : கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன் கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன் ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்……………… ஆண் : நினைவெனும் விலங்கினை நெஞ்சினில் பூட்டினாள் நினைவெனும் விலங்கினை நெஞ்சினில் பூட்டினாள் நெருங்கவோ துடிக்கிறேன் நெருப்பென பார்க்கிறாள் ஆண் : நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு ஆண் : இதய வாசல் வருகவென்று பாடலொன்று பாடும் பபபபபாம்பாம் எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் பபபபபாம் ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை ஆண் : ………………………..